வியாழன், 15 பிப்ரவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார். பிரசங்கி 3:11 * உங்கள் வாழ்க்கையில் நேர்ந்த எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் மாற்றங்களால் நீங்கள் குழப்பமடைகிறீர்களா?* உங்கள் வாழ்க்கையின் இலட்சியங்களும், ஆசைகளும் இனிமேலும் நிறைவேறுமா என்று யோசிக்கிறீர்களா?* இயேசுவிடம் திரும்பி, அவர்மீது நம்பிக்கை வையுங்கள்.* மற்றவர்களைவிட உங்கள்மீது அதிக அக்கறை கொண்ட அவர், உங்கள் வாழ்க்கையில் எல்லாவற்றையும் அழகாகத் திட்டமிட்டுள்ளார்.* அவர் சரியானதை குறித்த நேரத்தில் நிறைவேற்றுவார். ஒருபொழுதும் தாமதிக்கமாட்டார்.* நீங்கள் தொடர்ந்து அவரை நம்பும்போது, எல்லாம் உங்கள் நன்மைக்கேதுவாக நடந்தேறும்.* நல்லதைச் செய்து உங்கள் வாழ்க்கையில் அவருடைய நோக்கத்தை நிறைவேற்றுங்கள். நீங்கள் ஏமாற்றமடையமாட்டீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது உண்மையை நான் நினைவுகூறுகிறேன். நீர் எல்லாவற்றையும் சரியான நேரத்தில் செய்வீர் என்று நான் நம்புகிறேன். உம்மீது நம்பிக்கை வைத்து உமக்கு உண்மையாயிருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
தேவன் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச்...
“வியாழன், 15 பிப்ரவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார். பிரசங்கி 3:11 * உங்கள் வாழ்க்கையில் நேர்ந்த எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் மாற்றங்களால் நீங்கள் குழப்பமடைகிறீர்களா?* உங்கள் வாழ்க்கையின் இலட்சியங்களும், ஆசைகளும் இனிமேலும் நிறைவேறுமா என்று யோசிக்கிறீர்களா?* இயேசுவிடம் திரும்பி, அவர்மீது நம்பிக்கை வையுங்கள்.* மற்றவர்களைவிட உங்கள்மீது அதிக அக்கறை கொண்ட அவர், உங்கள் வாழ்க்கையில் எல்லாவற்றையும் அழகாகத் திட்டமிட்டுள்ளார்.* அவர் சரியானதை குறித்த நேரத்தில் நிறைவேற்றுவார். ஒருபொழுதும் தாமதிக்கமாட்டார்.* நீங்கள் தொடர்ந்து அவரை நம்பும்போது, எல்லாம் உங்கள் நன்மைக்கேதுவாக நடந்தேறும்.* நல்லதைச் செய்து உங்கள் வாழ்க்கையில் அவருடைய நோக்கத்தை நிறைவேற்றுங்கள். நீங்கள் ஏமாற்றமடையமாட்டீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது உண்மையை நான் நினைவுகூறுகிறேன். நீர் எல்லாவற்றையும் சரியான நேரத்தில் செய்வீர் என்று நான் நம்புகிறேன். உம்மீது நம்பிக்கை வைத்து உமக்கு உண்மையாயிருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

