ஞாயிறு, 12 ஜனவரி 2025 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார். உபாகமம் 31:8A எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்களா? தைரியமாயிருங்கள் – தேவன், உங்களுக்காக வழியை ஆயத்தப்படுத்திக்கொண்டு ஏற்கனவே அங்கே(வரும் காலத்தில்) இருக்கிறார். அவர் உங்களுக்கு முன்பாகச் செல்வது மட்டுமல்லாமல், உங்கள் பக்கத்திலும் நடந்து செல்கிறார். நீங்கள் ஒருபோதும் தனியாக இல்லை என்பதை உறுதிசெய்கிறார். அவரது பிரசன்னம், நாம் அறியாதவற்றைப் பற்றித் தைரியத்தையும் பிரயாணத்துக்குச் சமாதானத்தையும் அளிக்கிறது. அவரது விலகாத வழிகாட்டலை நம்பி, அவர் எல்லாவற்றையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்பதை அறிந்து முன்னேறுங்கள்.
← செய்திகளுக்குத் திரும்பு
கர்த்தர் தாமே உங்களுக்கு முன்பாகச் செல்கிறார்.
“ஞாயிறு, 12 ஜனவரி 2025 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார். உபாகமம் 31:8A எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்களா? தைரியமாயிருங்கள் – தேவன், உங்களுக்காக வழியை ஆயத்தப்படுத்திக்கொண்டு ஏற்கனவே அங்கே(வரும் காலத்தில்) இருக்கிறார். அவர் உங்களுக்கு முன்பாகச் செல்வது மட்டுமல்லாமல், உங்கள் பக்கத்திலும் நடந்து செல்கிறார். நீங்கள் ஒருபோதும் தனியாக இல்லை என்பதை உறுதிசெய்கிறார். அவரது பிரசன்னம், நாம் அறியாதவற்றைப் பற்றித் தைரியத்தையும் பிரயாணத்துக்குச் சமாதானத்தையும் அளிக்கிறது. அவரது விலகாத வழிகாட்டலை நம்பி, அவர் எல்லாவற்றையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்பதை அறிந்து முன்னேறுங்கள்”
நம்பிக்கையின் வார்த்தை

