← செய்திகளுக்குத் திரும்பு
கர்த்தரின் நாமம் உங்கள் பலத்த துருகம்
படத்தைப் பதிவிறக்கு

கர்த்தரின் நாமம் உங்கள் பலத்த துருகம்

“திங்கள், 13 ஜனவரி 2025 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான். நீதிமொழிகள் 18:10 நீங்கள் பாதிக்கப்பட்டவராகவோ அல்லது நிச்சயமற்றவராகவோ உணருகிறீர்களா? தேவனின் நாமம் உங்கள் அசைக்க முடியா அடைக்கலம். பாதுகாப்பையும் பலத்தையும் நீங்கள் காணக்கூடிய ஓர் அரணான கோட்டை. வாழ்க்கை நம்மைப் புரட்டிப்போடும்போது, ​​அவரிடம் ஓடிச் சென்று, அவரால் மட்டுமே கொடுக்கப்படக்கூடிய சமாதானத்தையும் பாதுகாப்பையும் அனுபவியுங்கள். அவருடைய நாமத்தில் ,வல்லமை, பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை இருக்கிறது, அவருடைய பராமரிப்பில் நீங்கள் பாதுகாப்பாய் இருப்பதை உறுதி செய்கிறது. இன்றே அவருடைய நாமத்தில் நம்பிக்கை வைத்து, அவருடைய அசைக்க முடியாப் பாதுகாப்பில் இளைப்பாறுங்கள்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

திங்கள், 13 ஜனவரி 2025 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான். நீதிமொழிகள் 18:10 நீங்கள் பாதிக்கப்பட்டவராகவோ அல்லது நிச்சயமற்றவராகவோ உணருகிறீர்களா? தேவனின் நாமம் உங்கள் அசைக்க முடியா அடைக்கலம். பாதுகாப்பையும் பலத்தையும் நீங்கள் காணக்கூடிய ஓர் அரணான கோட்டை. வாழ்க்கை நம்மைப் புரட்டிப்போடும்போது, ​​அவரிடம் ஓடிச் சென்று, அவரால் மட்டுமே கொடுக்கப்படக்கூடிய சமாதானத்தையும் பாதுகாப்பையும் அனுபவியுங்கள். அவருடைய நாமத்தில் ,வல்லமை, பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை இருக்கிறது, அவருடைய பராமரிப்பில் நீங்கள் பாதுகாப்பாய் இருப்பதை உறுதி செய்கிறது. இன்றே அவருடைய நாமத்தில் நம்பிக்கை வைத்து, அவருடைய அசைக்க முடியாப் பாதுகாப்பில் இளைப்பாறுங்கள்.