← செய்திகளுக்குத் திரும்பு
கர்த்தரைத் தேடுகிறதற்கான உணர்வுள்ள இருதயத்தை அவர் உங்களுக்கு தர முடியும்
படத்தைப் பதிவிறக்கு

கர்த்தரைத் தேடுகிறதற்கான உணர்வுள்ள இருதயத்தை அவர் உங்களுக்கு...

“வியாழன், 12 டிசம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, தேவன் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார். சங்கீதம் 53:2 நாம் கேட்காவிட்டாலும் கர்த்தர் நம் தேவைகளை சந்திக்கிறார். நாம் கேட்காமலே அவைகள் தானாகவே நிறைவேறும். ஆனால், அதற்கு அவரைத் தேடுவதை நாம் நிறுத்த வேண்டும் என்று அர்த்தமல்ல. நமது உடல் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டாலும், அவர் இல்லாமல் நாம் உணர்ச்சி ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் வளர முடியாது. கர்த்தருக்கான நமது தேவையை ஆழமாகப் புரிந்துகொள்வதும், முழு இருதயத்தோடும் ஆத்துமாவோடு அவரைத் தேடுவதும் அவசியம். ஞானமாக இருங்கள், கர்த்தரை இடைவிடாமல் தேடுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்நாள் முழுவதும் உம்மைத் தேடும் உணர்வை எனக்குத் தாரும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வியாழன், 12 டிசம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, தேவன் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார். சங்கீதம் 53:2 நாம் கேட்காவிட்டாலும் கர்த்தர் நம் தேவைகளை சந்திக்கிறார். நாம் கேட்காமலே அவைகள் தானாகவே நிறைவேறும். ஆனால், அதற்கு அவரைத் தேடுவதை நாம் நிறுத்த வேண்டும் என்று அர்த்தமல்ல. நமது உடல் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டாலும், அவர் இல்லாமல் நாம் உணர்ச்சி ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் வளர முடியாது. கர்த்தருக்கான நமது தேவையை ஆழமாகப் புரிந்துகொள்வதும், முழு இருதயத்தோடும் ஆத்துமாவோடு அவரைத் தேடுவதும் அவசியம். ஞானமாக இருங்கள், கர்த்தரை இடைவிடாமல் தேடுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்நாள் முழுவதும் உம்மைத் தேடும் உணர்வை எனக்குத் தாரும். ஆமென்.