புதன்கிழமை, 23 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறு உத்தரவு அருளிச்செய்வேன். சங்கீதம் 91: 15 அன்பு தேவ பிள்ளையே, - உங்கள் பிரச்சனைகள் எல்லாவற்றையும் தீர்க்க உங்களுக்குப் பிரத்யேக உதவி ஒன்றுள்ளது தெரியுமா?- தேவைப்படும் சமயங்களில், நாம் நம்பின மனிதர்களின் ஆதரவின்றி ஆபத்தான சூழ்நிலைகளில் காணப்படலாம். - ஆனால் நீங்கள் எல்லா நேரங்களிலும் எல்லாச் சூழ்நிலைகளிலும் தேவனை நம்பக் கற்றுக்கொண்டால், நீங்கள் அவரை அழைக்கும் போதெல்லாம் அவர் உங்களுக்குப் பதிலளிப்பார்.- அவர் உங்களைப் பாதுகாத்து, வனாந்தரத்திலும் ஒரு வழியை ஏற்படுத்துவார்.- உங்கள் தேவைகளைச் சந்திக்க அவர் தமது தூதர்களை அனுப்புவார்.- அவர் உங்களைத் தனியாய் விடமாட்டார். இப்போது அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். எவ்விதச் சந்தேகமும் இல்லாமல் அவரை அழையுங்கள். எவ்விதத் தயக்கமும் இல்லாமல் அவரைக் கூப்பிடுங்கள். அவர் உங்களைக் கண்டிக்க மாட்டார். அவர் உங்களை நிராகரிக்க மாட்டார். அவர் உங்கள் கூப்பிடுதலுக்குப் பதிலளிப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எப்போதும் இருக்கும் உம்முடைய ஆதரவுக்கு நன்றி செலுத்துகிறேன். எந்தச் சந்தேகமும், தயக்கமும் இல்லாமல் உம்மை நம்பிட எனக்கு உதவி செய்யும். ஆமென்.
நீங்கள் தேவனைக் கூப்பிடும்போது, அவர் உங்களுக்குப் பதிலளிப்பார்
“புதன்கிழமை, 23 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறு உத்தரவு அருளிச்செய்வேன். சங்கீதம் 91: 15 அன்பு தேவ பிள்ளையே, - உங்கள் பிரச்சனைகள் எல்லாவற்றையும் தீர்க்க உங்களுக்குப் பிரத்யேக உதவி ஒன்றுள்ளது தெரியுமா?- தேவைப்படும் சமயங்களில், நாம் நம்பின மனிதர்களின் ஆதரவின்றி ஆபத்தான சூழ்நிலைகளில் காணப்படலாம். - ஆனால் நீங்கள் எல்லா நேரங்களிலும் எல்லாச் சூழ்நிலைகளிலும் தேவனை நம்பக் கற்றுக்கொண்டால், நீங்கள் அவரை அழைக்கும் போதெல்லாம் அவர் உங்களுக்குப் பதிலளிப்பார்.- அவர் உங்களைப் பாதுகாத்து, வனாந்தரத்திலும் ஒரு வழியை ஏற்படுத்துவார்.- உங்கள் தேவைகளைச் சந்திக்க அவர் தமது தூதர்களை அனுப்புவார்.- அவர் உங்களைத் தனியாய் விடமாட்டார். இப்போது அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். எவ்விதச் சந்தேகமும் இல்லாமல் அவரை அழையுங்கள். எவ்விதத் தயக்கமும் இல்லாமல் அவரைக் கூப்பிடுங்கள். அவர் உங்களைக் கண்டிக்க மாட்டார். அவர் உங்களை நிராகரிக்க மாட்டார். அவர் உங்கள் கூப்பிடுதலுக்குப் பதிலளிப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எப்போதும் இருக்கும் உம்முடைய ஆதரவுக்கு நன்றி செலுத்துகிறேன். எந்தச் சந்தேகமும், தயக்கமும் இல்லாமல் உம்மை நம்பிட எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

