சனி, 11 ஜனவரி 2025 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம். கலாத்தியர் 6:9 சரியானதைச் செய்ய நீங்கள் பாடுபடும்போது துவண்டுபோய்ச் சோர்வடைகிறீர்களா? தேவன் உங்கள் முயற்சிகளைப் பார்க்கிறார். உங்கள் விடாமுயற்சி வீண் போகாது என்று உங்களுக்கு உறுதியளிக்கிறார். இந்தப் பருவம் நீண்டதாகத் தோன்றினாலும், நீங்கள் உறுதியாயிருந்து விசுவாசத்தைக் காத்துக்கொண்டால் அறுவடை வரும். மனம் தளராதீர்கள்- இன்று நீங்கள் விதைக்கும் விதைகள் தேவனுடைய சரியான நேரத்தில் பலனைத் தரும். அவரை நம்புங்கள், நீங்கள் தொடர்ந்து நன்மை செய்து, அவருடைய கிருபையானது உங்கள் இருதயத்தைப் புதுப்பிக்க இடம் கொடுங்கள்.
← செய்திகளுக்குத் திரும்பு
நன்மை செய்யும்போது சோர்ந்து போகாமல் இருப்போமாக, ஏனென்றால்...
“சனி, 11 ஜனவரி 2025 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம். கலாத்தியர் 6:9 சரியானதைச் செய்ய நீங்கள் பாடுபடும்போது துவண்டுபோய்ச் சோர்வடைகிறீர்களா? தேவன் உங்கள் முயற்சிகளைப் பார்க்கிறார். உங்கள் விடாமுயற்சி வீண் போகாது என்று உங்களுக்கு உறுதியளிக்கிறார். இந்தப் பருவம் நீண்டதாகத் தோன்றினாலும், நீங்கள் உறுதியாயிருந்து விசுவாசத்தைக் காத்துக்கொண்டால் அறுவடை வரும். மனம் தளராதீர்கள்- இன்று நீங்கள் விதைக்கும் விதைகள் தேவனுடைய சரியான நேரத்தில் பலனைத் தரும். அவரை நம்புங்கள், நீங்கள் தொடர்ந்து நன்மை செய்து, அவருடைய கிருபையானது உங்கள் இருதயத்தைப் புதுப்பிக்க இடம் கொடுங்கள்”
நம்பிக்கையின் வார்த்தை

