வெள்ளிக்கிழமை, 30 ஜூன் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர். உபாகமம் 31:8 * குழம்பிப் போய், எந்த திசையில் செல்வது என்று தெரியாமல் இருக்கிறீர்களோ?* ஒரு புதிய முயற்சிக்கான வழிகாட்டுதலை நீங்கள் தேடிக் கொண்டிருக்கிறீர்களோ?* உங்கள் திட்டங்கள் தாமதமானால் ஏமாற்றத்தினால் சோர்வடைந்து விடாதீர்கள்.* உங்கள் பாதையில் உள்ள தடைகள் காரணமாக நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளை கைவிடாதீர்கள்.* உங்கள் பாதையை முன்னரே தீர்மானித்தவர் மீது நம்பிக்கை வையுங்கள்—அவர் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.* தடைகளை தகர்த்தெறிந்து, உங்களுக்காக புதிய பாதைகளை உருவாக்கக்கூடியவர்.* அவர் கோரலாம் பாதைகளை நேராக்குவார், நீங்கள் சமாதானமாக நடக்க உதவிச் செய்வார். * கடினமான முடிவுகள், பெரும் தடைகள் அல்லது அறிமுகமில்லாத பிரதேசம் என்று சாத்தியமற்ற சூழ்நிலைகளை சந்திக்கும் போது, கர்த்தர் ஏற்கனவே உங்களுக்கு முன் சென்றுவிட்டார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.* அவருடைய தெய்வீக வழிகாட்டுதலும் நம்பிக்கையும் உங்கள் பாதையை ஒளிரச் செய்து, தைரியத்துடனும் அசைக்க முடியாத நம்பிக்கையுடனும் முன்னேற உங்களுக்கு அதிகாரம் தரும்.* தற்போதைய சூழ்நிலைகள் அல்லது உங்களைச் சுற்றி நடக்கும் குழப்பங்களால் திசைதிரும்பாதீர்கள்.* இயேசுவின் மீது உங்கள் கவனத்தை வைத்து அவருடைய அடிச்சுவடுகளை உண்மையாக பின்பற்றுங்கள்.* தைரியமாகவும் நம்பிக்கையுடனும் இருங்கள், ஏனென்றால் நல்ல விஷயங்கள், இவ்வுலகில் உங்களுக்காக காத்திருக்கின்றன. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எனக்கு முன்பாகச் செல்வதற்கு நன்றி. வழியில் உள்ள கவனச்சிதறல்களைக் கடந்து உமது அடிச்சுவடுகளை உண்மையாகப் பின்பற்ற எனக்கு கிருபைத் தாரும். ஆமென்.
கர்த்தர்தாமே உங்களுக்கு முன்பாகப் போகிறவர்.
“வெள்ளிக்கிழமை, 30 ஜூன் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர். உபாகமம் 31:8 * குழம்பிப் போய், எந்த திசையில் செல்வது என்று தெரியாமல் இருக்கிறீர்களோ?* ஒரு புதிய முயற்சிக்கான வழிகாட்டுதலை நீங்கள் தேடிக் கொண்டிருக்கிறீர்களோ?* உங்கள் திட்டங்கள் தாமதமானால் ஏமாற்றத்தினால் சோர்வடைந்து விடாதீர்கள்.* உங்கள் பாதையில் உள்ள தடைகள் காரணமாக நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளை கைவிடாதீர்கள்.* உங்கள் பாதையை முன்னரே தீர்மானித்தவர் மீது நம்பிக்கை வையுங்கள்—அவர் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.* தடைகளை தகர்த்தெறிந்து, உங்களுக்காக புதிய பாதைகளை உருவாக்கக்கூடியவர்.* அவர் கோரலாம் பாதைகளை நேராக்குவார், நீங்கள் சமாதானமாக நடக்க உதவிச் செய்வார். * கடினமான முடிவுகள், பெரும் தடைகள் அல்லது அறிமுகமில்லாத பிரதேசம் என்று சாத்தியமற்ற சூழ்நிலைகளை சந்திக்கும் போது, கர்த்தர் ஏற்கனவே உங்களுக்கு முன் சென்றுவிட்டார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.* அவருடைய தெய்வீக வழிகாட்டுதலும் நம்பிக்கையும் உங்கள் பாதையை ஒளிரச் செய்து, தைரியத்துடனும் அசைக்க முடியாத நம்பிக்கையுடனும் முன்னேற உங்களுக்கு அதிகாரம் தரும்.* தற்போதைய சூழ்நிலைகள் அல்லது உங்களைச் சுற்றி நடக்கும் குழப்பங்களால் திசைதிரும்பாதீர்கள்.* இயேசுவின் மீது உங்கள் கவனத்தை வைத்து அவருடைய அடிச்சுவடுகளை உண்மையாக பின்பற்றுங்கள்.* தைரியமாகவும் நம்பிக்கையுடனும் இருங்கள், ஏனென்றால் நல்ல விஷயங்கள், இவ்வுலகில் உங்களுக்காக காத்திருக்கின்றன. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எனக்கு முன்பாகச் செல்வதற்கு நன்றி. வழியில் உள்ள கவனச்சிதறல்களைக் கடந்து உமது அடிச்சுவடுகளை உண்மையாகப் பின்பற்ற எனக்கு கிருபைத் தாரும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

