செவ்வாய், 25 ஜூலை 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங் கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது. லூக்கா 10:19 * நீங்கள் சாத்தானுக்கும், தீய சக்திகளுக்கும் பயப்படுகிறீர்களோ?* எதிரியை மேற்கொள்ள கிறிஸ்துவுக்குள் உங்களுக்கு எல்லா அதிகாரமும் உள்ளது. அப்போஸ்தலர், அதிகாரம் 16ல் ஒரு குறி சொல்லுகிற பெண்ணைப் பற்றி படித்தது நினைவிருக்கிறதா? அவள் ஒரு தீய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டாள், அது அவளுக்கு எதிர்காலத்தை கணிக்க உதவியது. அவள் ஜோசியம் சொல்லி தன் எஜமான்களுக்கு மிகுந்த ஆதாயத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தாள். பவுலையும் மற்ற சீஷர்களையும் பின்தொடர்ந்து, அவர்கள் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர் என்று அவள் சத்தமிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். ஒரு நாள், பவுல் அவள் தொடர்ந்து சத்தமிட்டதால் சினங்கொண்டு, பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு , இயேசு கிறிஸ்துவின் நாமத்தால் அவளிடமிருந்து ஆவி வெளியேறும்படி கட்டளையிட்டார், அந்த நேரத்தில், தீய ஆவி அந்தப் பெண்ணை விட்டு வெளியேறியது. அவள் விடுவிக்கப்பட்டாள். * இயேசுவைப் பின்பற்றுபவர்களாகிய நீங்கள், இருளின் சக்திகளுக்கு எதிராக நிற்கவும், தீய காரியங்களால் ஒடுக்கப்பட்டவர்களுக்கு விடுதலையைக் கொண்டுவரவும் அழைக்கப்படுகிறீர்கள்.* இயேசுவின் நாமத்தினாலும், பரிசுத்த ஆவியின் வல்லமையினாலும், ஒவ்வொரு ஆவிக்குரிய கோட்டையின் மீதும் உங்களுக்கு அதிகாரம் உள்ளது.* இந்த அதிகாரம் கிறிஸ்துவுடன் உங்களுக்கு இருக்கும் உறவினாலும், பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் வசிப்பதாலும் வருகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.* எனவே, கர்த்தர் கொடுத்த இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தத் தொடங்குங்கள்.* பயப்படாதேயுங்கள்.* எதுவும் உங்களைச் சேதப்படுத்தாது. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவு செய்து நீர் எனக்குக் தந்திருக்கிற அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களைக் இருளின் கோட்டைகளிலிருந்து விடுவிக்க உதவிச் செய்யும். ஆமென்.
நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருக்க வேண்டாம்.
“செவ்வாய், 25 ஜூலை 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங் கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது. லூக்கா 10:19 * நீங்கள் சாத்தானுக்கும், தீய சக்திகளுக்கும் பயப்படுகிறீர்களோ?* எதிரியை மேற்கொள்ள கிறிஸ்துவுக்குள் உங்களுக்கு எல்லா அதிகாரமும் உள்ளது. அப்போஸ்தலர், அதிகாரம் 16ல் ஒரு குறி சொல்லுகிற பெண்ணைப் பற்றி படித்தது நினைவிருக்கிறதா? அவள் ஒரு தீய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டாள், அது அவளுக்கு எதிர்காலத்தை கணிக்க உதவியது. அவள் ஜோசியம் சொல்லி தன் எஜமான்களுக்கு மிகுந்த ஆதாயத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தாள். பவுலையும் மற்ற சீஷர்களையும் பின்தொடர்ந்து, அவர்கள் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர் என்று அவள் சத்தமிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். ஒரு நாள், பவுல் அவள் தொடர்ந்து சத்தமிட்டதால் சினங்கொண்டு, பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு , இயேசு கிறிஸ்துவின் நாமத்தால் அவளிடமிருந்து ஆவி வெளியேறும்படி கட்டளையிட்டார், அந்த நேரத்தில், தீய ஆவி அந்தப் பெண்ணை விட்டு வெளியேறியது. அவள் விடுவிக்கப்பட்டாள். * இயேசுவைப் பின்பற்றுபவர்களாகிய நீங்கள், இருளின் சக்திகளுக்கு எதிராக நிற்கவும், தீய காரியங்களால் ஒடுக்கப்பட்டவர்களுக்கு விடுதலையைக் கொண்டுவரவும் அழைக்கப்படுகிறீர்கள்.* இயேசுவின் நாமத்தினாலும், பரிசுத்த ஆவியின் வல்லமையினாலும், ஒவ்வொரு ஆவிக்குரிய கோட்டையின் மீதும் உங்களுக்கு அதிகாரம் உள்ளது.* இந்த அதிகாரம் கிறிஸ்துவுடன் உங்களுக்கு இருக்கும் உறவினாலும், பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் வசிப்பதாலும் வருகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.* எனவே, கர்த்தர் கொடுத்த இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தத் தொடங்குங்கள்.* பயப்படாதேயுங்கள்.* எதுவும் உங்களைச் சேதப்படுத்தாது. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவு செய்து நீர் எனக்குக் தந்திருக்கிற அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களைக் இருளின் கோட்டைகளிலிருந்து விடுவிக்க உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

