← செய்திகளுக்குத் திரும்பு
நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருக்கிறார்
படத்தைப் பதிவிறக்கு

நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருக்கிறார்

“ுங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார். சங்கீதம் 34:18 நீங்கள் நொறுங்குண்ட இருதயத்தோடும், ஆவியில் நசுக்கப்பட்டவர்களாகவும் காணப்படுகிறீர்களா? கர்த்தர் உங்களுடன் இருக்கிறார், நீங்கள் உணரக்கூடியதை விட நெருக்கமாக, உங்களை ஆறுதல்படுத்தவும் மீட்டெடுக்கவும் தயாராக இருக்கிறார். அவரது அன்பானது, உங்கள் வேதனையை ஆற்றி, குணப்படுத்த முடியாததாகத் தோன்றும் காயங்களைக் கூட குணப்படுத்துகிறது. அவர் உங்கள் கண்ணீரைப் பார்க்கிறார், உங்கள் அழுகையைக் கேட்கிறார், எல்லாம் முடிந்து போனதாக உணரும்போது நம்பிக்கையை அளிக்கிறார். அவரை நம்புங்கள், அவருடைய பிரசன்னம் உங்கள் அடைக்கலம். மேலும் அவரது கிருபையானது நீங்கள் முன்னேற பலத்தைத் தரும்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வெள்ளிக்கிழமை, 10 ஜனவரி 2025 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார். சங்கீதம் 34:18 நீங்கள் நொறுங்குண்ட இருதயத்தோடும், ஆவியில் நசுக்கப்பட்டவர்களாகவும் காணப்படுகிறீர்களா? கர்த்தர் உங்களுடன் இருக்கிறார், நீங்கள் உணரக்கூடியதை விட நெருக்கமாக, உங்களை ஆறுதல்படுத்தவும் மீட்டெடுக்கவும் தயாராக இருக்கிறார். அவரது அன்பானது, உங்கள் வேதனையை ஆற்றி, குணப்படுத்த முடியாததாகத் தோன்றும் காயங்களைக் கூட குணப்படுத்துகிறது. அவர் உங்கள் கண்ணீரைப் பார்க்கிறார், உங்கள் அழுகையைக் கேட்கிறார், எல்லாம் முடிந்து போனதாக உணரும்போது நம்பிக்கையை அளிக்கிறார். அவரை நம்புங்கள், அவருடைய பிரசன்னம் உங்கள் அடைக்கலம். மேலும் அவரது கிருபையானது நீங்கள் முன்னேற பலத்தைத் தரும்.