செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தாழ்ந்தவர்களைஉயரத்தில்வைத்து, துக்கிக்கிறவர்களை இரட்சித்துஉயர்த்துகிறார்.யோபு 5:10 நீங்கள் கடந்த காலத் தோல்விகள் மற்றும் இழப்புகளினால், உங்கள் ஆவியில் சோர்வுற்றதுபோல் உணருகிறீர்களா? உங்கள் சமூக அந்தஸ்து உங்களைத் தடுத்து நிறுத்துவதாயும், நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வழியே இல்லை என்றும் நினைக்கிறீர்களா?இயேசுவை நோக்கிப் பாருங்கள். காரியங்களை மாற்றும் ஆற்றல் அவருக்கு உண்டு. அவரை நம்புங்கள்.அவருடைய அற்புத வல்லமையையும் வாழ்வை மாற்றும் ஞானத்தின் வார்த்தைகளையும் பற்றிக்கொள்ளுங்கள். அவருடைய அறிவுரைகளுக்குக் கீழ்ப்படிவதில் உறுதியாயிருங்கள். அவர் உங்கள் வாழ்வை எல்லாச் சங்கிலிகளிலிருந்தும் விடுவித்து எட்டாத உயரத்தில் உங்களை உயர்த்துவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எனக்கு உதவி செய்து என்னை இரட்சித்தருளும். உமது மகிமைக்காக நீர் என்னை உயர்த்தி, உயர் ஸ்தலங்களில் அமர்த்தும். ஆமென்.
தேவன் உங்களை பாதுகாப்பான உயர் ஸ்தலங்களில் உயர்த்தி வைப்பார்
“செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தாழ்ந்தவர்களைஉயரத்தில்வைத்து, துக்கிக்கிறவர்களை இரட்சித்துஉயர்த்துகிறார்.யோபு 5:10 நீங்கள் கடந்த காலத் தோல்விகள் மற்றும் இழப்புகளினால், உங்கள் ஆவியில் சோர்வுற்றதுபோல் உணருகிறீர்களா? உங்கள் சமூக அந்தஸ்து உங்களைத் தடுத்து நிறுத்துவதாயும், நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வழியே இல்லை என்றும் நினைக்கிறீர்களா?இயேசுவை நோக்கிப் பாருங்கள். காரியங்களை மாற்றும் ஆற்றல் அவருக்கு உண்டு. அவரை நம்புங்கள்.அவருடைய அற்புத வல்லமையையும் வாழ்வை மாற்றும் ஞானத்தின் வார்த்தைகளையும் பற்றிக்கொள்ளுங்கள். அவருடைய அறிவுரைகளுக்குக் கீழ்ப்படிவதில் உறுதியாயிருங்கள். அவர் உங்கள் வாழ்வை எல்லாச் சங்கிலிகளிலிருந்தும் விடுவித்து எட்டாத உயரத்தில் உங்களை உயர்த்துவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எனக்கு உதவி செய்து என்னை இரட்சித்தருளும். உமது மகிமைக்காக நீர் என்னை உயர்த்தி, உயர் ஸ்தலங்களில் அமர்த்தும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

