திங்கட்கிழமை, 18 மார்ச் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தர் அவளை நினைந்தருளினார். 1 சாமுவேல் 1:19 இந்தப் பகுதி நீண்ட காலமாக ஒரு குழந்தையைக் கருத்தரிக்க முயற்சித்த அன்னாள் என்ற பெண்ணைப் பற்றியது.- நீங்கள் இதே போன்ற சூழ்நிலையில் உங்கள் ஜெபத்திற்கான பதிலுக்காக காத்துக் கொண்டிருக்கிறீர்களா?- ஏமாற்றமான சூழ்நிலையிலும், அன்னாள் தேவனுக்காகக் காத்திருந்தாள்.- அவள் தன் இருதயத்தைத் தேவனிடம் ஊற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள், அவரை ஆராதிப்பதை அவள் நிறுத்தவேயில்லை.- இஸ்ரவேலின் முக்கியத் தீர்க்கதரிசிகளில் ஒருவராய் மாறின சாமுவேலைப் பெற்றெடுத்த அன்னாளின் காத்திருப்பு மதிப்புக்குரியது.- அன்னாளைப் போலவே, தேவன் உங்கள் வேதனைகளை நினைவுகூர்ந்து, உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட வழிகளில் உங்களை ஆசீர்வதிப்பார்.- தேவனை நம்பி உங்கள் இருதயத்தை அவரிடம் ஊற்றக் கற்றுக்கொள்ளுங்கள்.- அவர் உங்களை ஒருபொழுதும் கைவிடமாட்டார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என்னை நினைத்தருளி எனக்குப் பதிலளியும். ஆமென்.
தேவன் உங்களை உயர்த்துவார்.
“திங்கட்கிழமை, 18 மார்ச் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தர் அவளை நினைந்தருளினார். 1 சாமுவேல் 1:19 இந்தப் பகுதி நீண்ட காலமாக ஒரு குழந்தையைக் கருத்தரிக்க முயற்சித்த அன்னாள் என்ற பெண்ணைப் பற்றியது.- நீங்கள் இதே போன்ற சூழ்நிலையில் உங்கள் ஜெபத்திற்கான பதிலுக்காக காத்துக் கொண்டிருக்கிறீர்களா?- ஏமாற்றமான சூழ்நிலையிலும், அன்னாள் தேவனுக்காகக் காத்திருந்தாள்.- அவள் தன் இருதயத்தைத் தேவனிடம் ஊற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள், அவரை ஆராதிப்பதை அவள் நிறுத்தவேயில்லை.- இஸ்ரவேலின் முக்கியத் தீர்க்கதரிசிகளில் ஒருவராய் மாறின சாமுவேலைப் பெற்றெடுத்த அன்னாளின் காத்திருப்பு மதிப்புக்குரியது.- அன்னாளைப் போலவே, தேவன் உங்கள் வேதனைகளை நினைவுகூர்ந்து, உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட வழிகளில் உங்களை ஆசீர்வதிப்பார்.- தேவனை நம்பி உங்கள் இருதயத்தை அவரிடம் ஊற்றக் கற்றுக்கொள்ளுங்கள்.- அவர் உங்களை ஒருபொழுதும் கைவிடமாட்டார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என்னை நினைத்தருளி எனக்குப் பதிலளியும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

