வியாழன், 26 அக்டோபர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்; துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப் பாழாக்கும். நீதிமொழிகள் 11:3 முடிவெடுப்பதில் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பது நெறிமுறையான, மேலும் நியாயமான நடைமுறைகளை உறுதி செய்கிறது. வெளிப்படையான அமைப்புகள் அனைத்து பங்குதாரர்களின் மனதிலும் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பை தருகின்றன. இது தேவையற்ற குழப்பங்களுக்கு காரணமான தவறாய் புரிந்துக் கொள்ளுதல், கற்பனைச் செய்வது போன்றவை இல்லாமல், வாழ்க்கையை வேலையிலும், வீட்டிலும் சீராக இயக்க உதவும். அப்போஸ்தலனாகிய பவுல் வெளிப்படைத்தன்மைக்காக தன்னுடைய மிஷனரி வாழ்க்கையில் ஒரு நல்ல திட்டத்தையும், அமைப்பையும் அமைத்திருந்தார். பலவீனம் மற்றும் சோதனை நேரங்களில் பவுல் நேர்மையாக இருந்தார். அவர் தன்னுடையக் கஷ்டங்களையும், சவால்களையும் வெளிப்படுத்தத் தயாராக இருந்தது அவரது வெளிப்படைத்தன்மையை நிரூபிக்கிறது. அவரது பலவீனமான தருணங்களில் கூட கர்த்தரின் கிருபையையும் வல்லமையையும் நம்பியிருந்தார். 1. உங்கள் தனிப்பட்ட மற்றும் பொது வாழ்க்கையில் நீங்கள் எவ்வளவு வெளிப்படைத்தன்மையுடன் இருக்கிறீர்கள்?2. நீங்கள் எப்பொழுதும் விஷயங்களை மறைக்க முனைகிறீர்களா அல்லது உங்கள் நோக்கம், கஷ்டங்கள், தோல்விகள் மற்றும் வெற்றிகளை நம்பிக்கையுடன் பகிர்ந்து கொள்கிறீர்களா? # வெளிப்படைத்தன்மை உங்கள் நம்பகத்தன்மையை மேம்படுத்துகிறது.# ஒரு வெளிப்படையான வாழ்க்கையை வளர்த்துக் கொள்வது, உங்கள் வார்த்தைகள் மற்றும் செயல்களின் பொறுப்பை நிறைவேற்ற உதவும். # ஆனால் மக்கள் பொறுப்புகளின்றி இருக்க விரும்பும் இக்காலத்தில், வெளிப்படைத்தன்மையின் முக்கியத்துவத்தைப் பற்றி நாம் அதிகம் கேள்விப்படுவதில்லை.# அதேசமயம், நம்முடைய வார்த்தைகளுக்குக் கூட நாம் கர்த்தரிடம் கணக்குக் கொடுக்க வேண்டும் என்று வேதாகமம் தெளிவாகச் கூறுகிறது. # உங்கள் கொள்கைகள், முடிவுகள் மற்றும் வாழ்க்கைக் கொள்கைகளில் வெளிப்படைத்தன்மையுடன் இருங்கள்,.# நம்பகத்தன்மையை உருவாக்குங்கள்.# மேலும் இயேசுவுக்கு பயனுள்ள சாட்சியாக இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, வாழ்வின் எல்லா காரியங்களிலும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை வழிநடத்தும்.
“ரோகிகளின் மாறுபாடோ அவர்களைப் பாழாக்கும். நீதிமொழிகள் 11:3 முடிவெடுப்பதில் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பது நெறிமுறையான, மேலும் நியாயமான நடைமுறைகளை உறுதி செய்கிறது. வெளிப்படையான அமைப்புகள் அனைத்து பங்குதாரர்களின் மனதிலும் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பை தருகின்றன. இது தேவையற்ற குழப்பங்களுக்கு காரணமான தவறாய் புரிந்துக் கொள்ளுதல், கற்பனைச் செய்வது போன்றவை இல்லாமல், வாழ்க்கையை வேலையிலும், வீட்டிலும் சீராக இயக்க உதவும். அப்போஸ்தலனாகிய பவுல் வெளிப்படைத்தன்மைக்காக தன்னுடைய மிஷனரி வாழ்க்கையில் ஒரு நல்ல திட்டத்தையும், அமைப்பையும் அமைத்திருந்தார். பலவீனம் மற்றும் சோதனை நேரங்களில் பவுல் நேர்மையாக இருந்தார். அவர் தன்னுடையக் கஷ்டங்களையும், சவால்களையும் வெளிப்படுத்தத் தயாராக இருந்தது அவரது வெளிப்படைத்தன்மையை நிரூபிக்கிறது. அவரது பலவீனமான தருணங்களில் கூட கர்த்தரின் கிருபையையும் வல்லமையையும் நம்பியிருந்தார். 1. உங்கள் தனிப்பட்ட மற்றும் பொது வாழ்க்கையில் நீங்கள் எவ்வளவு வெளிப்படைத்தன்மையுடன் இருக்கிறீர்கள்?2. நீங்கள் எப்பொழுதும் விஷயங்களை மறைக்க முனைகிறீர்களா அல்லது உங்கள் நோக்கம், கஷ்டங்கள், தோல்விகள் மற்றும் வெற்றிகளை நம்பிக்கையுடன் பகிர்ந்து கொள்கிறீர்களா? # வெளிப்படைத்தன்மை உங்கள் நம்பகத்தன்மையை மேம்படுத்துகிறது.# ஒரு வெளிப்படையான வாழ்க்கையை வளர்த்துக் கொள்வது, உங்கள் வார்த்தைகள் மற்றும் செயல்களின் பொறுப்பை நிறைவேற்ற உதவும். # ஆனால் மக்கள் பொறுப்புகளின்றி இருக்க விரும்பும் இக்காலத்தில், வெளிப்படைத்தன்மையின் முக்கியத்துவத்தைப் பற்றி நாம் அதிகம் கேள்விப்படுவதில்லை.# அதேசமயம், நம்முடைய வார்த்தைகளுக்குக் கூட நாம் கர்த்தரிடம் கணக்குக் கொடுக்க வேண்டும் என்று வேதாகமம் தெளிவாகச் கூறுகிறது. # உங்கள் கொள்கைகள், முடிவுகள் மற்றும் வாழ்க்கைக் கொள்கைகளில் வெளிப்படைத்தன்மையுடன் இருங்கள்,.# நம்பகத்தன்மையை உருவாக்குங்கள்.# மேலும் இயேசுவுக்கு பயனுள்ள சாட்சியாக இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, வாழ்வின் எல்லா காரியங்களிலும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

