← செய்திகளுக்குத் திரும்பு
உங்கள் தயவு மற்றோரைப் புதுப்பிக்கும்
படத்தைப் பதிவிறக்கு

உங்கள் தயவு மற்றோரைப் புதுப்பிக்கும்

“வெள்ளிக்கிழமை, 20 டிசம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தேவனுடைய மக்களிடம் நீ அன்பாக இருந்தாய். அவர்களை மகிழ்ச்சிகொள்ளச் செய்தாய். இது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியையும் ஆறுதலையும் கொடுத்திருக்கிறது. பிலேமோன் 1:7 (TERV) - தயவு என்பது பரிசுத்த ஆவியின் கனி.- இது மிகச்சிறந்த ஒரு குணம்; இது அனுதாபம் மற்றும் புரிதலைக் காட்டுவதை உள்ளடக்கியது.- இரக்கம் என்பது, ஒருவரிடம் நல்லவராய் இருக்க அல்லது நீங்கள் அக்கறை காட்டுகிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும்படியான உங்கள் கடின முயற்சியைக் குறிக்கிறது.- இது பிரதிபலன் எதையும் எதிர்பார்க்காமல் ஒரு செயலைச் செய்கிறது. இரக்கம் காட்டுதலுக்கு ஓர் உதாரணம்: வருத்தமாகவோ அல்லது சோர்வுற்றவராகவோ இருக்கும் ஒருவரைப் பார்த்து புன்னகைப்பது, வணக்கம் சொல்வது அல்லது அவர்களுக்கு ஆதரவு கொடுக்க அவர்களிடம் பேச்சைத் தொடங்குவதாகும். நீங்கள் மற்றவரிடம் அன்பாய் இருக்கிறீர்களா? இல்லையென்றால், அன்பாய் இருப்பதற்கு முழுமனதுடன் கூடிய முயற்சியைத் தொடங்குங்கள். இரக்கமானது, உங்கள் ஆவியையும் நீங்கள் சந்திக்கும் மனிதர்களின் ஆவியையும் பெலப்படுத்தும். தேவ பிள்ளைகாளாகிய நாம் மற்றவர்களிடம் தயவு காட்டுவோராய் அறியப்பட வேண்டும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, மற்றவர்களிடம் எப்பொழுதும் இரக்கத்துடன் இருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வெள்ளிக்கிழமை, 20 டிசம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தேவனுடைய மக்களிடம் நீ அன்பாக இருந்தாய். அவர்களை மகிழ்ச்சிகொள்ளச் செய்தாய். இது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியையும் ஆறுதலையும் கொடுத்திருக்கிறது. பிலேமோன் 1:7 (TERV) - தயவு என்பது பரிசுத்த ஆவியின் கனி.- இது மிகச்சிறந்த ஒரு குணம்; இது அனுதாபம் மற்றும் புரிதலைக் காட்டுவதை உள்ளடக்கியது.- இரக்கம் என்பது, ஒருவரிடம் நல்லவராய் இருக்க அல்லது நீங்கள் அக்கறை காட்டுகிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும்படியான உங்கள் கடின முயற்சியைக் குறிக்கிறது.- இது பிரதிபலன் எதையும் எதிர்பார்க்காமல் ஒரு செயலைச் செய்கிறது. இரக்கம் காட்டுதலுக்கு ஓர் உதாரணம்: வருத்தமாகவோ அல்லது சோர்வுற்றவராகவோ இருக்கும் ஒருவரைப் பார்த்து புன்னகைப்பது, வணக்கம் சொல்வது அல்லது அவர்களுக்கு ஆதரவு கொடுக்க அவர்களிடம் பேச்சைத் தொடங்குவதாகும். நீங்கள் மற்றவரிடம் அன்பாய் இருக்கிறீர்களா? இல்லையென்றால், அன்பாய் இருப்பதற்கு முழுமனதுடன் கூடிய முயற்சியைத் தொடங்குங்கள். இரக்கமானது, உங்கள் ஆவியையும் நீங்கள் சந்திக்கும் மனிதர்களின் ஆவியையும் பெலப்படுத்தும். தேவ பிள்ளைகாளாகிய நாம் மற்றவர்களிடம் தயவு காட்டுவோராய் அறியப்பட வேண்டும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, மற்றவர்களிடம் எப்பொழுதும் இரக்கத்துடன் இருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.