← செய்திகளுக்குத் திரும்பு
வேலையை முடிக்க உயிருடன் விடப்பட்டிருக்கிறோம்
படத்தைப் பதிவிறக்கு

வேலையை முடிக்க உயிருடன் விடப்பட்டிருக்கிறோம்

“வியாழன், 19 டிசம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீ குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குபடுத்தும்படிக்கும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, பட்டணங்கள்தோறும் மூப்பரை ஏற்படுத்தும்படிக்கும், உன்னைக் கிரேத்தாதீவிலே விட்டுவந்தேனே. தீத்து 1:5 * இது இயேசு பரலோகத்திற்கு ஏறுவதற்கு முன்பு செய்ததைப் போன்றது.* இயேசு தம் சீஷர்களை அழைத்து, உலகம் முழுவதும் அதிகமான சீஷர்களை உருவாக்கும் பணியை அவர்களிடம் ஒப்படைத்தார்.* தேசங்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிக்கும் வேலையை முடிக்க அவர் அவர்களை நியமித்தார்.* இந்தப் பொறுப்பு ஒரு சால்வையைப் போலும் ஒரு தெய்வீக நுகத்தைப் போலும் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு மாற்றப்படுகிறது. மேலும் ,இயேசு மீண்டும் வரும் வரைக்கும் இந்த பணி தொடரப்பட வேண்டும். * ஆம், என் அன்பான நண்பர்களே!* விலைமதிப்பற்ற ஆத்துமாக்களைக் காப்பாற்றி, கிறிஸ்துவின் சீஷராக்கி, விசுவாசமுள்ள உக்கிராணக்காரராய் அவர்களை வளர்த்து, இந்தப் பணியை அவர்கள் தொடரும்படியான, (இன்னும்) முடிக்கப்படாத வேலையைச் செய்ய நாம் இந்த உலகில் உயிருடன் இருக்கிறோம்.* எவ்வளவு காலம் வாழ வேண்டும் என்பது யாருக்கும் தெரியாது. மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.* ஆனால் இந்த கட்டளையை நிறைவேற்றுவதில் நாம் உத்தமமாய் இருக்கிறோமா? இல்லையென்றால், இன்றே அதைச் செய்யத் தொடங்குவோம். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் எனக்காக நியமித்த வேலையைச் செய்து முடிக்க எனக்கு உதவியருளும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வியாழன், 19 டிசம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீ குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குபடுத்தும்படிக்கும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, பட்டணங்கள்தோறும் மூப்பரை ஏற்படுத்தும்படிக்கும், உன்னைக் கிரேத்தாதீவிலே விட்டுவந்தேனே. தீத்து 1:5 * இது இயேசு பரலோகத்திற்கு ஏறுவதற்கு முன்பு செய்ததைப் போன்றது.* இயேசு தம் சீஷர்களை அழைத்து, உலகம் முழுவதும் அதிகமான சீஷர்களை உருவாக்கும் பணியை அவர்களிடம் ஒப்படைத்தார்.* தேசங்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிக்கும் வேலையை முடிக்க அவர் அவர்களை நியமித்தார்.* இந்தப் பொறுப்பு ஒரு சால்வையைப் போலும் ஒரு தெய்வீக நுகத்தைப் போலும் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு மாற்றப்படுகிறது. மேலும் ,இயேசு மீண்டும் வரும் வரைக்கும் இந்த பணி தொடரப்பட வேண்டும். * ஆம், என் அன்பான நண்பர்களே!* விலைமதிப்பற்ற ஆத்துமாக்களைக் காப்பாற்றி, கிறிஸ்துவின் சீஷராக்கி, விசுவாசமுள்ள உக்கிராணக்காரராய் அவர்களை வளர்த்து, இந்தப் பணியை அவர்கள் தொடரும்படியான, (இன்னும்) முடிக்கப்படாத வேலையைச் செய்ய நாம் இந்த உலகில் உயிருடன் இருக்கிறோம்.* எவ்வளவு காலம் வாழ வேண்டும் என்பது யாருக்கும் தெரியாது. மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.* ஆனால் இந்த கட்டளையை நிறைவேற்றுவதில் நாம் உத்தமமாய் இருக்கிறோமா? இல்லையென்றால், இன்றே அதைச் செய்யத் தொடங்குவோம். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் எனக்காக நியமித்த வேலையைச் செய்து முடிக்க எனக்கு உதவியருளும். ஆமென்.