ஞாயிற்றுக்கிழமை, 4 ஆகஸ்ட் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன். வெளி 21:5 உங்கள் வாழ்க்கையின் மாற்றமில்லா நடைமுறைகளால் நீங்கள் சலித்துவிட்டீர்களா? உங்கள் குழந்தைகளுடன்கூட ஒரு முட்டுச்சந்தில் சிக்கிக்கொண்டீர்களா? ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்ய நீங்கள் ஏங்கினபோதும், வெகு சொற்ப வெற்றியை மட்டும் பெறுகிறீர்களா? இயேசு உங்கள் வாழ்க்கையில் புத்துணர்ச்சியான தருணங்களைக் கொண்டுவர முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.உங்கள் வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணித்து, உங்கள் உடல்நலம், திருமணம், நிதி, தொழில் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை எதிர்பாருங்கள்.இந்த மாற்றங்களைக் குறை கூறாமல் ஏற்றுக்கொண்டு, உங்கள் புதிய வாழ்க்கையில் முன்னேறிச் செல்லுங்கள் - நீங்கள் நிச்சயமாய் அவற்றில் களிகூறுவீர்கள். ஜெபம்: ஆண்டவரே, என் வாழ்க்கையில் உள்ள புதிதான காரியங்களுக்காக நன்றி செலுத்துகிறேன். மாற்றங்களை ஏற்று, உம்மை மகிமைப்படுத்தும்படி வாழ எனக்கு உதவி செய்யும். ஆமென்.
தேவன் சகலத்தையும் புதிதாக்குகிறார்
“ஞாயிற்றுக்கிழமை, 4 ஆகஸ்ட் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன். வெளி 21:5 உங்கள் வாழ்க்கையின் மாற்றமில்லா நடைமுறைகளால் நீங்கள் சலித்துவிட்டீர்களா? உங்கள் குழந்தைகளுடன்கூட ஒரு முட்டுச்சந்தில் சிக்கிக்கொண்டீர்களா? ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்ய நீங்கள் ஏங்கினபோதும், வெகு சொற்ப வெற்றியை மட்டும் பெறுகிறீர்களா? இயேசு உங்கள் வாழ்க்கையில் புத்துணர்ச்சியான தருணங்களைக் கொண்டுவர முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.உங்கள் வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணித்து, உங்கள் உடல்நலம், திருமணம், நிதி, தொழில் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை எதிர்பாருங்கள்.இந்த மாற்றங்களைக் குறை கூறாமல் ஏற்றுக்கொண்டு, உங்கள் புதிய வாழ்க்கையில் முன்னேறிச் செல்லுங்கள் - நீங்கள் நிச்சயமாய் அவற்றில் களிகூறுவீர்கள். ஜெபம்: ஆண்டவரே, என் வாழ்க்கையில் உள்ள புதிதான காரியங்களுக்காக நன்றி செலுத்துகிறேன். மாற்றங்களை ஏற்று, உம்மை மகிமைப்படுத்தும்படி வாழ எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

