செவ்வாய், 14 ஜனவரி 2025 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார். சங்கீதம் 147:3 உடைக்கப்பட்ட இருதயத்தின் சுமையுடனோ அல்லது ஆழமான காயங்களுடனோ நீங்கள் போராடுகிறீர்களா? தேவனே மேலான பரிகாரி. நீங்கள் அவரிடத்துக்குக் கொண்டுவரும் ஒவ்வொரு காயத்தையும் அவர் ஆழமாய்க் கவனித்துக்கொள்கிறார். அவர் உங்கள் வலியைக் காண்கிறார். உடைந்ததாய் உணரும் காரியங்களை மீட்டெடுக்கவும், உங்கள் இருதயத்தை அவரது அன்பினாலும் கிருபையினாலும் சரிசெய்யவும் செயல்படுகிறார். நீங்கள் இதைத் தனியாக எதிர்கொள்ள வேண்டியதில்லை. அவர்மீது நம்பிக்கை வைத்து, அவரது குணமாக்கும் தொடுதல் உங்கள் ஆத்துமாவிற்கு ஆறுதலையும், புதுப்பித்தலையும் கொண்டு வர இடங்கொடுங்கள்.
← செய்திகளுக்குத் திரும்பு
தேவன் உங்கள் நொறுங்குண்ட இருதயத்தையும் காயங்களையும் குணமாக்குவார்
“செவ்வாய், 14 ஜனவரி 2025 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார். சங்கீதம் 147:3 உடைக்கப்பட்ட இருதயத்தின் சுமையுடனோ அல்லது ஆழமான காயங்களுடனோ நீங்கள் போராடுகிறீர்களா? தேவனே மேலான பரிகாரி. நீங்கள் அவரிடத்துக்குக் கொண்டுவரும் ஒவ்வொரு காயத்தையும் அவர் ஆழமாய்க் கவனித்துக்கொள்கிறார். அவர் உங்கள் வலியைக் காண்கிறார். உடைந்ததாய் உணரும் காரியங்களை மீட்டெடுக்கவும், உங்கள் இருதயத்தை அவரது அன்பினாலும் கிருபையினாலும் சரிசெய்யவும் செயல்படுகிறார். நீங்கள் இதைத் தனியாக எதிர்கொள்ள வேண்டியதில்லை. அவர்மீது நம்பிக்கை வைத்து, அவரது குணமாக்கும் தொடுதல் உங்கள் ஆத்துமாவிற்கு ஆறுதலையும், புதுப்பித்தலையும் கொண்டு வர இடங்கொடுங்கள்”
நம்பிக்கையின் வார்த்தை

