← செய்திகளுக்குத் திரும்பு
கர்த்தருடைய அபிஷேகதைலம் உங்கள்மேல் இருக்கிறது
படத்தைப் பதிவிறக்கு

கர்த்தருடைய அபிஷேகதைலம் உங்கள்மேல் இருக்கிறது

“லேவியராகமம் 10:7 அன்பு தேவ பிள்ளையே, நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் உருவாகு முன்னரே,தேவன் உங்களைத் தமக்குச் சொந்தமானவராகத் தெரிந்தெடுத்தார். நீங்கள் இயேசுவை உங்கள் இரட்சகராகவும் ஆண்டவராகவும் ஏற்றுக்கொண்டவுடன், அவர் பரிசுத்த ஆவியின் மூலம் உங்களுக்குள் வாசம்பண்ண தொடங்கினார். இந்த உண்மையை எப்பொழுதும் நினைவில் வையுங்கள்: இயேசு உங்களுக்குள் இருப்பதால், நீங்கள் ஒரு தனித்துவமான நபராய் இருக்கிறீர்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தேவ நோக்கத்திற்காகப் பிரித்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள். உங்கள் தனிப்பட்ட நோக்கத்தை உணர்ந்து அதை நிறைவேற்றும் விதத்தில் செயல்படுங்கள். தேவ திட்டத்திலிருந்து விலகாதீர்கள், உலக இன்பங்களால் அலைக்கழிக்கப்படாதீர்கள். பரலோகத்தில் உங்கள் வெகுமதி, உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டதாயிருக்கும். ஜெபம்: அன்புள்ள இயேசுவே, தயவுசெய்து என் நோக்கத்தை நிறைவேற்ற எனக்கு உதவி செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

திங்கட்கிழமை, 30 செப்டம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தருடைய அபிஷேகதைலம் உங்கள்மேல் இருக்கிறது.லேவியராகமம் 10:7 அன்பு தேவ பிள்ளையே, நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் உருவாகு முன்னரே,தேவன் உங்களைத் தமக்குச் சொந்தமானவராகத் தெரிந்தெடுத்தார். நீங்கள் இயேசுவை உங்கள் இரட்சகராகவும் ஆண்டவராகவும் ஏற்றுக்கொண்டவுடன், அவர் பரிசுத்த ஆவியின் மூலம் உங்களுக்குள் வாசம்பண்ண தொடங்கினார். இந்த உண்மையை எப்பொழுதும் நினைவில் வையுங்கள்: இயேசு உங்களுக்குள் இருப்பதால், நீங்கள் ஒரு தனித்துவமான நபராய் இருக்கிறீர்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தேவ நோக்கத்திற்காகப் பிரித்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள். உங்கள் தனிப்பட்ட நோக்கத்தை உணர்ந்து அதை நிறைவேற்றும் விதத்தில் செயல்படுங்கள். தேவ திட்டத்திலிருந்து விலகாதீர்கள், உலக இன்பங்களால் அலைக்கழிக்கப்படாதீர்கள். பரலோகத்தில் உங்கள் வெகுமதி, உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டதாயிருக்கும். ஜெபம்: அன்புள்ள இயேசுவே, தயவுசெய்து என் நோக்கத்தை நிறைவேற்ற எனக்கு உதவி செய்யும். ஆமென்.