← செய்திகளுக்குத் திரும்பு
இயேசுவை விசுவாசியுங்கள். ஜீவத் தண்ணீருள்ள நதிகள் உங்கள் இருதயத்திலிருந்து ஓடும்.
படத்தைப் பதிவிறக்கு

இயேசுவை விசுவாசியுங்கள்.

“வியாழன், 20 ஜூன் 2024இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.யோவான் 7:38 உங்கள் செயல்கள் உங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தும்.ஆம்! இயேசுவின் மேலுள்ள விசுவாசம் வாழ்க்கையை மாற்றுகிறது. நீங்கள் இயேசுவைப் போல் மாறும்போது:- கிறிஸ்துவின் சுபாவம் உங்கள் வாழ்வில் காணப்படும்.- உங்கள் வார்த்தைகள் கிருபையாய் வெளிப்பட்டு, மற்றவர்களை ஊக்குவித்துக் கட்டியெழுப்பவும்- உங்கள் எண்ணங்களும் செயல்களும் தேவனின் மன்னிக்கும் தன்மையைக் காட்டுவதுடன், மற்றவர்களையும் சிறந்தவர்களாய் இருக்கத் தூண்டும்.- நீங்கள், மற்றவர்களுக்கு ஜீவனைக் கொடுக்கத்தக்கதாய் அன்பின் கிரியைகளைச் செய்யும் நபராய் மாறுவீர்கள்.- நீங்கள் ஜனங்களை நொறுக்கப்பட்ட சூழ்நிலைகளிலிருந்தும், மரித்த சூழ்நிலைகளிலிருந்தும் உயிர்ப்பிப்பீர்கள். ஆம், உங்கள் இருதயத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும், மற்றோர் உங்களை ஆசீர்வாதமாகக் கருதுவார்கள். இது இல்லையென்றால், கிறிஸ்துவில் உங்கள் விசுவாசத்தை மறுபரிசீலனை செய்யுங்கள்.இயேசுவுக்கு உண்மையுள்ள சாட்சியாய் இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது மகிமைக்காக என் விசுவாசத்தைச் செயலில் காட்ட எனக்கு உதவி செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வியாழன், 20 ஜூன் 2024இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.யோவான் 7:38 உங்கள் செயல்கள் உங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தும்.ஆம்! இயேசுவின் மேலுள்ள விசுவாசம் வாழ்க்கையை மாற்றுகிறது. நீங்கள் இயேசுவைப் போல் மாறும்போது:- கிறிஸ்துவின் சுபாவம் உங்கள் வாழ்வில் காணப்படும்.- உங்கள் வார்த்தைகள் கிருபையாய் வெளிப்பட்டு, மற்றவர்களை ஊக்குவித்துக் கட்டியெழுப்பவும்- உங்கள் எண்ணங்களும் செயல்களும் தேவனின் மன்னிக்கும் தன்மையைக் காட்டுவதுடன், மற்றவர்களையும் சிறந்தவர்களாய் இருக்கத் தூண்டும்.- நீங்கள், மற்றவர்களுக்கு ஜீவனைக் கொடுக்கத்தக்கதாய் அன்பின் கிரியைகளைச் செய்யும் நபராய் மாறுவீர்கள்.- நீங்கள் ஜனங்களை நொறுக்கப்பட்ட சூழ்நிலைகளிலிருந்தும், மரித்த சூழ்நிலைகளிலிருந்தும் உயிர்ப்பிப்பீர்கள். ஆம், உங்கள் இருதயத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும், மற்றோர் உங்களை ஆசீர்வாதமாகக் கருதுவார்கள். இது இல்லையென்றால், கிறிஸ்துவில் உங்கள் விசுவாசத்தை மறுபரிசீலனை செய்யுங்கள்.இயேசுவுக்கு உண்மையுள்ள சாட்சியாய் இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது மகிமைக்காக என் விசுவாசத்தைச் செயலில் காட்ட எனக்கு உதவி செய்யும். ஆமென்.