புதன்கிழமை, 21 ஆகஸ்ட் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். சகரியா 2:10 இயேசு மீண்டும் வருகிறார். நீங்கள் அவரை சந்திக்க ஆயத்தமா?- இயேசு பூமியில் ஆயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்வதற்கு மீண்டும் வருவார்.- அவருடைய வருகை, அந்திக்கிறிஸ்துவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும். மேலும், நீதியையும், சமாதானத்தையும் சந்தோஷத்தையும் நிலைநாட்டும்.- இந்த மாட்சிமைபொருந்திய ஆளுகைக்கான வெளிப்படுத்தப்பட்ட கால அட்டவணையைப் பற்றிய அவருடைய தீர்க்கதரிசனங்கள் வெகு தீவிரமாய் நிறைவேறி வருகின்றன. - இயேசுவை உங்கள் தனிப்பட்ட இரட்சகராய் ஏற்றுக்கொள்வதும், துன்பங்கள் மற்றும் சோதனைகளின் மத்தியிலும், இறுதி வரை அவரை உண்மையாய்ப் பின்தொடர்வது இந்தப் பெரிய அத்தியாயத்தின் ஒரு பகுதியாயிருக்க உதவும்.- உங்கள் நம்பிக்கையைக் காத்துக் கொள்ளுங்கள்.- தேவ வார்த்தையில் ஆழமாய் வேரூன்றி, சத்துருவின் சதிகளனைத்தையும் முறியடித்திடுங்கள்.- இறுதிவரை இயேசு கிறிஸ்துவில் கனியுள்ளதொரு வாழ்க்கை வாழுங்கள்.- நீங்கள் மெய்யாய் உங்கள் வெகுமதியைப் பெற்றுக்கொண்டு, என்றென்றும் கிறிஸ்துவுடன் வாசமாயிருப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்வின் இறுதிவரை உண்மையாயிருக்கவும், உம்முடன் இருப்பதன் நித்திய வெகுமதியைப் பெறவும் எனக்கு உதவி செய்யும். ஆமென்.
இயேசு வருகிறார், உங்கள் நடுவில் வாசம்பண்ணுவார்
“புதன்கிழமை, 21 ஆகஸ்ட் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். சகரியா 2:10 இயேசு மீண்டும் வருகிறார். நீங்கள் அவரை சந்திக்க ஆயத்தமா?- இயேசு பூமியில் ஆயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்வதற்கு மீண்டும் வருவார்.- அவருடைய வருகை, அந்திக்கிறிஸ்துவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும். மேலும், நீதியையும், சமாதானத்தையும் சந்தோஷத்தையும் நிலைநாட்டும்.- இந்த மாட்சிமைபொருந்திய ஆளுகைக்கான வெளிப்படுத்தப்பட்ட கால அட்டவணையைப் பற்றிய அவருடைய தீர்க்கதரிசனங்கள் வெகு தீவிரமாய் நிறைவேறி வருகின்றன. - இயேசுவை உங்கள் தனிப்பட்ட இரட்சகராய் ஏற்றுக்கொள்வதும், துன்பங்கள் மற்றும் சோதனைகளின் மத்தியிலும், இறுதி வரை அவரை உண்மையாய்ப் பின்தொடர்வது இந்தப் பெரிய அத்தியாயத்தின் ஒரு பகுதியாயிருக்க உதவும்.- உங்கள் நம்பிக்கையைக் காத்துக் கொள்ளுங்கள்.- தேவ வார்த்தையில் ஆழமாய் வேரூன்றி, சத்துருவின் சதிகளனைத்தையும் முறியடித்திடுங்கள்.- இறுதிவரை இயேசு கிறிஸ்துவில் கனியுள்ளதொரு வாழ்க்கை வாழுங்கள்.- நீங்கள் மெய்யாய் உங்கள் வெகுமதியைப் பெற்றுக்கொண்டு, என்றென்றும் கிறிஸ்துவுடன் வாசமாயிருப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்வின் இறுதிவரை உண்மையாயிருக்கவும், உம்முடன் இருப்பதன் நித்திய வெகுமதியைப் பெறவும் எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

