செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது. ரோமர் 6:14 - இயேசு சிலுவையில் தம் ஜீவனைப் பலியாக்கி நம்முடைய பாவங்களுக்காகக் கிரயம் செலுத்தி, பிதாவாகிய தேவனுடன் சேருவதற்கான வழியை வகுத்தார்.- இயேசுவைத் தங்கள் இரட்சகராய் நம்பி ஏற்றுக்கொள்வோர் “தேவனுடைய பிள்ளைகள்” என்று அழைக்கப்படுகிறார்கள்.- இயேசு அனைத்து விசுவாசிகளுக்கும் ஒரு புதிய தொடக்கத்தை வழங்குகிறார். இந்தக் கூட்டத்தின் ஒரு பகுதியாய் நீங்கள் உங்களைப் பார்க்கிறீர்களா?நீங்கள் தேவனுடைய பிள்ளை என்றால், நீங்கள் ஒரு புதுச் சிருஷ்டியாய் இருக்கிறீர்கள். நீங்கள் இனி பாவம் மற்றும் சாத்தானின் ஆளுகையின்கீழ் இல்லை. இது, அவரது திட்டம் மற்றும் நோக்கத்துடன் உங்கள் வாழ்க்கையைச் சீரமைப்பதற்கான ஒரு புதிய பயணத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. நீங்கள் ஒரு புதுப் படைப்பாய் மட்டுமல்ல, தேவனுடைய இராஜ்யத்தின் சுதந்தரவாளிகளாய் மாறுவதற்கான நிச்சயம் உங்களுக்கு உள்ளது. இயேசு கிறிஸ்துவின் மூலம், பிசாசையும் அவனுடைய பொல்லாத திட்டங்களையும் மேற்கொள்ளும் வல்லமை உங்களுக்குள்ளது. பாவம் உங்களை மேற்கொள்ள மாட்டாது. நீங்கள் முற்றிலும் ஜெயெங்கொள்ளுகிறவர்களாய் இருக்கிறீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, பரிசுத்தமாய் இருக்கவும் ,பாவத்தை வெல்லவும் எனக்கு கிருபை தாரும். ஆமென்.
பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது
“செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது. ரோமர் 6:14 - இயேசு சிலுவையில் தம் ஜீவனைப் பலியாக்கி நம்முடைய பாவங்களுக்காகக் கிரயம் செலுத்தி, பிதாவாகிய தேவனுடன் சேருவதற்கான வழியை வகுத்தார்.- இயேசுவைத் தங்கள் இரட்சகராய் நம்பி ஏற்றுக்கொள்வோர் "தேவனுடைய பிள்ளைகள்" என்று அழைக்கப்படுகிறார்கள்.- இயேசு அனைத்து விசுவாசிகளுக்கும் ஒரு புதிய தொடக்கத்தை வழங்குகிறார். இந்தக் கூட்டத்தின் ஒரு பகுதியாய் நீங்கள் உங்களைப் பார்க்கிறீர்களா?நீங்கள் தேவனுடைய பிள்ளை என்றால், நீங்கள் ஒரு புதுச் சிருஷ்டியாய் இருக்கிறீர்கள். நீங்கள் இனி பாவம் மற்றும் சாத்தானின் ஆளுகையின்கீழ் இல்லை. இது, அவரது திட்டம் மற்றும் நோக்கத்துடன் உங்கள் வாழ்க்கையைச் சீரமைப்பதற்கான ஒரு புதிய பயணத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. நீங்கள் ஒரு புதுப் படைப்பாய் மட்டுமல்ல, தேவனுடைய இராஜ்யத்தின் சுதந்தரவாளிகளாய் மாறுவதற்கான நிச்சயம் உங்களுக்கு உள்ளது. இயேசு கிறிஸ்துவின் மூலம், பிசாசையும் அவனுடைய பொல்லாத திட்டங்களையும் மேற்கொள்ளும் வல்லமை உங்களுக்குள்ளது. பாவம் உங்களை மேற்கொள்ள மாட்டாது. நீங்கள் முற்றிலும் ஜெயெங்கொள்ளுகிறவர்களாய் இருக்கிறீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, பரிசுத்தமாய் இருக்கவும் ,பாவத்தை வெல்லவும் எனக்கு கிருபை தாரும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

