வியாழன், 22 டிசம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நாம் கிரகிக்கக் கூடாத பெரியகாரியங்களை அவர் செய்கிறார்.யோபு 37:5. * நம் கர்த்தர் நம் புரிதலுக்கு மேலானவர்.* அவருடைய வழிகளையும், திட்டங்களையும் புரிந்துகொள்வது கடினம். * மனிதர்களால் செய்ய முடியாத காரியங்களை கர்த்தரால் செய்ய முடியும்.* அவர் இயற்கைக்கு அப்பாற்பட்டவர், எங்கும் நிறைந்தவர் மற்றும் சர்வ வல்லமை படைத்தவர்.* அவர் தனது விருப்பப்படி எதையும், எப்போதும் செய்ய முடியும். * உங்கள் சுய அறிவின் அடிப்படையில் கர்த்தரின் பலத்தை மட்டுப்படுத்தாதீர்கள்.* மாறாக, தாழ்மையுடன் அவருக்கு அடிபணிந்து, அவருடைய கட்டளைகளுக்கு எப்பொழுதும் கீழ்ப்படியுங்கள்.* உங்களுக்குத் தேவையான எதையும் அவரிடம் கேளுங்கள், அதன் பின்னர் அவருடைய நேரத்திற்காக காத்திருங்கள்.* உங்கள் தேவைகள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அவர் தம் வழிகளில் அவற்றைச் சந்திப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என் வாழ்க்கையில் அற்புதங்களைச் செய்யும். ஆமென்.
நீங்கள் கிரகிக்கக் கூடாத பெரிய காரியங்களை கர்த்தர் செய்கிறார்.
“வியாழன், 22 டிசம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நாம் கிரகிக்கக் கூடாத பெரியகாரியங்களை அவர் செய்கிறார்.யோபு 37:5. * நம் கர்த்தர் நம் புரிதலுக்கு மேலானவர்.* அவருடைய வழிகளையும், திட்டங்களையும் புரிந்துகொள்வது கடினம். * மனிதர்களால் செய்ய முடியாத காரியங்களை கர்த்தரால் செய்ய முடியும்.* அவர் இயற்கைக்கு அப்பாற்பட்டவர், எங்கும் நிறைந்தவர் மற்றும் சர்வ வல்லமை படைத்தவர்.* அவர் தனது விருப்பப்படி எதையும், எப்போதும் செய்ய முடியும். * உங்கள் சுய அறிவின் அடிப்படையில் கர்த்தரின் பலத்தை மட்டுப்படுத்தாதீர்கள்.* மாறாக, தாழ்மையுடன் அவருக்கு அடிபணிந்து, அவருடைய கட்டளைகளுக்கு எப்பொழுதும் கீழ்ப்படியுங்கள்.* உங்களுக்குத் தேவையான எதையும் அவரிடம் கேளுங்கள், அதன் பின்னர் அவருடைய நேரத்திற்காக காத்திருங்கள்.* உங்கள் தேவைகள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அவர் தம் வழிகளில் அவற்றைச் சந்திப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என் வாழ்க்கையில் அற்புதங்களைச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

