இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். ஏசாயா 9:6 * பிதாவாகிய தேவன் உங்களை மிகவும் நேசித்த படியால் உங்களுக்காக தம்முடைய மகனை அனுப்பினார்.* கிறிஸ்துமஸ் என்பது ஆண்டவருடைய இந்த அன்பின் பரிசைக் கொண்டாடும் நேரமாகும்.* பிற மக்களுடன் தொடர்பு கொண்டு, கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள நேரம் ஒதுக்குங்கள். * நற்செய்தியை ஏற்கனவே அறிந்தவர்களிடம் சொல்வதில் அர்த்தமில்லை.* மாறாக, பிறரிடம், குறிப்பாக தேவையோடிருப்பவர்களிடம் அன்பைக் காட்டுவதன் மூலம் கர்த்தரின் இந்த பரிசை பிரதிபலிக்க முடியும். * இந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டம் ஒரு அர்த்தமுள்ள பண்டிகையாக இருக்கட்டும் என்று உங்களை வாழ்த்துகிறேன்.* இந்த கொண்டாட்டத்திற்கு இயேசுவே காரணம். மகிழ்ந்து களிகூருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, கிறிஸ்துமஸின் உண்மையான மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்.
“நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். ஏசாயா 9:6 * பிதாவாகிய தேவன் உங்களை மிகவும் நேசித்த படியால் உங்களுக்காக தம்முடைய மகனை அனுப்பினார்.* கிறிஸ்துமஸ் என்பது ஆண்டவருடைய இந்த அன்பின் பரிசைக் கொண்டாடும் நேரமாகும்.* பிற மக்களுடன் தொடர்பு கொண்டு, கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள நேரம் ஒதுக்குங்கள். * நற்செய்தியை ஏற்கனவே அறிந்தவர்களிடம் சொல்வதில் அர்த்தமில்லை.* மாறாக, பிறரிடம், குறிப்பாக தேவையோடிருப்பவர்களிடம் அன்பைக் காட்டுவதன் மூலம் கர்த்தரின் இந்த பரிசை பிரதிபலிக்க முடியும். * இந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டம் ஒரு அர்த்தமுள்ள பண்டிகையாக இருக்கட்டும் என்று உங்களை வாழ்த்துகிறேன்.* இந்த கொண்டாட்டத்திற்கு இயேசுவே காரணம். மகிழ்ந்து களிகூருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, கிறிஸ்துமஸின் உண்மையான மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

