புதன்கிழமை, 21 டிசம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தர் உங்களைத் தமக்கு ஜனமாக்கிக்கொள்ளப் பிரியமானபடியினால், கர்த்தர் தம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தம் தமது ஜனத்தைக் கைவிடமாட்டார்.1 சாமுவேல் 12:22. அன்பு தேவனுடைய பிள்ளையே, * குடும்பத்தினர் அல்லது நண்பர்களால் கைவிடப்பட்டதாக உணர்கிறீர்களோ?* உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களால் இனி நீங்கள் விரும்பப்படமாட்டீர்கள் என்று நினைக்கிறீர்களோ? * அழாதேயுங்கள்.* மக்கள் உங்களை புறக்கணிக்கலாம்.* ஆனால் இயேசு உங்களைப் புறக்கணிக்க மாட்டார்.* அவர் உங்களை மதிக்கிறார், மேலும் உங்களை தமக்குச் சொந்தமான ஜனம் என்று கூறுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார். * இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்ட நீங்கள் முழுவதுமாக கர்த்தாதி கர்த்தருக்குச் சொந்தமானவர்கள்.* எந்த நிலையிலும் அவர் உங்களைக் கைவிடமாட்டார்.* மகிழ்ச்சியாக இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் என்னைக் கைவிடமாட்டீர் என்று வாக்களித்ததற்கு நன்றி. ஆமென்.
கர்த்தர் தம் ஜனத்தைக் கைவிடமாட்டார்.
“புதன்கிழமை, 21 டிசம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தர் உங்களைத் தமக்கு ஜனமாக்கிக்கொள்ளப் பிரியமானபடியினால், கர்த்தர் தம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தம் தமது ஜனத்தைக் கைவிடமாட்டார்.1 சாமுவேல் 12:22. அன்பு தேவனுடைய பிள்ளையே, * குடும்பத்தினர் அல்லது நண்பர்களால் கைவிடப்பட்டதாக உணர்கிறீர்களோ?* உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களால் இனி நீங்கள் விரும்பப்படமாட்டீர்கள் என்று நினைக்கிறீர்களோ? * அழாதேயுங்கள்.* மக்கள் உங்களை புறக்கணிக்கலாம்.* ஆனால் இயேசு உங்களைப் புறக்கணிக்க மாட்டார்.* அவர் உங்களை மதிக்கிறார், மேலும் உங்களை தமக்குச் சொந்தமான ஜனம் என்று கூறுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார். * இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்ட நீங்கள் முழுவதுமாக கர்த்தாதி கர்த்தருக்குச் சொந்தமானவர்கள்.* எந்த நிலையிலும் அவர் உங்களைக் கைவிடமாட்டார்.* மகிழ்ச்சியாக இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் என்னைக் கைவிடமாட்டீர் என்று வாக்களித்ததற்கு நன்றி. ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

