வியாழன், 29 டிசம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும். ஆதியாகமம் 9:13. * நம் தேவன் சமாதானத்தின் காரணர்.* பேழையில் இருந்தவைகளைத் தவிர உலகம் முழுவதையும் வெள்ளத்தினால் அழித்ததைத் தொடர்ந்து, தேவன் நோவாவுடன் ஒரு சமாதான உடன்படிக்கையைச் செய்தார்.* உடன்படிக்கையின் அடையாளமாக, அவர் தனது வில்லை (வானவில்) வானத்தில் தோன்றும்படிச் செய்தார் . * அவர் நமக்கு வாக்குறுதிகளை தருவது மட்டுமல்லாமல், அந்த வாக்குறுதிகளை தவறாது நிறைவேற்றுகிறார். * அவரவர் சிலுவையை எடுத்துக்கொண்டு தம்மைப் பின்பற்றுகிற அனைவருக்கும் அவருடைய சமாதானத்தை அவர் ஏற்கனவே உத்தரவாதம் செய்திருக்கிறார்.* உங்கள் முழு வாழ்க்கையையும் இயேசுவிடம் ஒப்படைத்து, சாத்தானை எதிர்த்து, உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து இடையூறுகளையும் கண்டித்து அப்புறப்படுத்துங்கள்.* அப்போது நீங்கள் அவருடைய சமாதானத்தைப் பெறுவீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது உடன்படிக்கைக்கு நன்றி. நீங்கள் கொடுக்கும் சமாதானத்தை அனுபவிக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
நான் என் வில்லை மேகத்தில் வைக்கிறேன்; அது எனக்கும் பூமிக்கும்...
“தியாகமம் 9:13. * நம் தேவன் சமாதானத்தின் காரணர்.* பேழையில் இருந்தவைகளைத் தவிர உலகம் முழுவதையும் வெள்ளத்தினால் அழித்ததைத் தொடர்ந்து, தேவன் நோவாவுடன் ஒரு சமாதான உடன்படிக்கையைச் செய்தார்.* உடன்படிக்கையின் அடையாளமாக, அவர் தனது வில்லை (வானவில்) வானத்தில் தோன்றும்படிச் செய்தார் . * அவர் நமக்கு வாக்குறுதிகளை தருவது மட்டுமல்லாமல், அந்த வாக்குறுதிகளை தவறாது நிறைவேற்றுகிறார். * அவரவர் சிலுவையை எடுத்துக்கொண்டு தம்மைப் பின்பற்றுகிற அனைவருக்கும் அவருடைய சமாதானத்தை அவர் ஏற்கனவே உத்தரவாதம் செய்திருக்கிறார்.* உங்கள் முழு வாழ்க்கையையும் இயேசுவிடம் ஒப்படைத்து, சாத்தானை எதிர்த்து, உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து இடையூறுகளையும் கண்டித்து அப்புறப்படுத்துங்கள்.* அப்போது நீங்கள் அவருடைய சமாதானத்தைப் பெறுவீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது உடன்படிக்கைக்கு நன்றி. நீங்கள் கொடுக்கும் சமாதானத்தை அனுபவிக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

