வெள்ளிக்கிழமை, 30 டிசம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள். மத்தேயு 24:44. * முதலில் மனிதனாக பூமியில் பிறந்த இயேசு, தம்முடைய நித்திய ராஜ்யத்தை ஸ்தாபிக்க திரும்ப வருவார்.* வேதாகமத்தின்படி, இயேசு இரவில் திருடன் வருவதைப் போன்று நினையாத நாழிகையிலே வருவார்.* அந்த நாள் அல்லது மணிநேரம், பிதா ஒருவரைத் தவிர பரலோகத்திலுள்ள தேவதூதர்களுக்கோ குமாரனுக்கோ தெரியாது. * வரவிருக்கும் ராஜாவை சந்திக்க நீங்கள் எவ்வளவு தயாராக இருக்கிறீர்கள்?* மனந்திரும்பி, நேர்மையான வாழ்க்கை வாழுங்கள்.* இவ்வுலகின் கவர்ச்சியால் அல்லது பொய்யான, ஏமாற்றும் செயல்களால் அலைக்கழிக்கப்படாதீர்கள். * கவனமாக இருங்கள், விழிப்புடன் இருங்கள்.* அவரை சந்திக்க உங்களை தயார்படுத்துங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்மைச் சந்திக்கத் தயாராக எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
ஆயத்தமாயிருங்கள்; ஏனென்றால் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன்...
“வெள்ளிக்கிழமை, 30 டிசம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள். மத்தேயு 24:44. * முதலில் மனிதனாக பூமியில் பிறந்த இயேசு, தம்முடைய நித்திய ராஜ்யத்தை ஸ்தாபிக்க திரும்ப வருவார்.* வேதாகமத்தின்படி, இயேசு இரவில் திருடன் வருவதைப் போன்று நினையாத நாழிகையிலே வருவார்.* அந்த நாள் அல்லது மணிநேரம், பிதா ஒருவரைத் தவிர பரலோகத்திலுள்ள தேவதூதர்களுக்கோ குமாரனுக்கோ தெரியாது. * வரவிருக்கும் ராஜாவை சந்திக்க நீங்கள் எவ்வளவு தயாராக இருக்கிறீர்கள்?* மனந்திரும்பி, நேர்மையான வாழ்க்கை வாழுங்கள்.* இவ்வுலகின் கவர்ச்சியால் அல்லது பொய்யான, ஏமாற்றும் செயல்களால் அலைக்கழிக்கப்படாதீர்கள். * கவனமாக இருங்கள், விழிப்புடன் இருங்கள்.* அவரை சந்திக்க உங்களை தயார்படுத்துங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்மைச் சந்திக்கத் தயாராக எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

