← செய்திகளுக்குத் திரும்பு
கடவுள் உங்களைத் தேர்ந்தெடுத்தார், உங்களை வெறுத்துவிடவில்லை .
படத்தைப் பதிவிறக்கு

கடவுள் உங்களைத் தேர்ந்தெடுத்தார், உங்களை வெறுத்துவிடவில்லை

“திங்கட்கிழமை, 20 மார்ச் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், நான் உன்னை வெறுத்துவிடவில்லை. ஏசாயா 41:9 * உங்கள் வாழ்க்கையில் அவமானத்தையும், ஒதுக்கப்படுவதையும் அனுபவிக்கிறீர்களோ?* உங்கள் குடும்பத்திலோ அல்லது நட்பு வட்டத்திலோ நீங்கள் கண்டுக்கொள்ளப்படுவதில்லை என்று நினைக்கிறீர்களோ?* பணியிடத்தில் நீங்கள் ஒதுக்கப்பட்டுள்ளீர்களோ? * விரக்தியடைய வேண்டாம்.* இயேசு பூமியில் வாழ்ந்த காலத்தில் ஒதுக்கப்படுவதையும், அவமானத்தையும் அனுபவித்தார்.* உங்கள் துன்பத்தை அவரால் புரிந்து கொள்ள முடியும்.* அவர் உங்களை நேசிக்கிறார். * உலகின் மனிதர்கள் உங்களை நிராகரிக்கலாம்.* ஆனாலும், இயேசு உங்களைத் தனக்குச் சொந்தமாகவும், இந்த உலகில் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தவும் தேர்ந்தெடுத்திருக்கிறார்.* அவரில் நிலைத்திருங்கள், அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்.* அவர் தனது இனிய பிரசன்னத்தால் உங்களை அலங்கரிப்பார் மற்றும் உங்கள் சாதனைகளில் மற்றவர்களை மிஞ்ச உங்களுக்கு அதிகாரம் அளிப்பார்.* உற்சாகப்படுங்கள். ஜெபம்: ஆண்டவரே, உமக்கு சொந்தமாக என்னைத் தெரிந்தெடுத்ததற்கு நன்றி. இன்னும் அசாதாரணமான விஷயங்களைச் செய்து உம்மை மகிமைப்படுத்த எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

திங்கட்கிழமை, 20 மார்ச் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், நான் உன்னை வெறுத்துவிடவில்லை. ஏசாயா 41:9 * உங்கள் வாழ்க்கையில் அவமானத்தையும், ஒதுக்கப்படுவதையும் அனுபவிக்கிறீர்களோ?* உங்கள் குடும்பத்திலோ அல்லது நட்பு வட்டத்திலோ நீங்கள் கண்டுக்கொள்ளப்படுவதில்லை என்று நினைக்கிறீர்களோ?* பணியிடத்தில் நீங்கள் ஒதுக்கப்பட்டுள்ளீர்களோ? * விரக்தியடைய வேண்டாம்.* இயேசு பூமியில் வாழ்ந்த காலத்தில் ஒதுக்கப்படுவதையும், அவமானத்தையும் அனுபவித்தார்.* உங்கள் துன்பத்தை அவரால் புரிந்து கொள்ள முடியும்.* அவர் உங்களை நேசிக்கிறார். * உலகின் மனிதர்கள் உங்களை நிராகரிக்கலாம்.* ஆனாலும், இயேசு உங்களைத் தனக்குச் சொந்தமாகவும், இந்த உலகில் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தவும் தேர்ந்தெடுத்திருக்கிறார்.* அவரில் நிலைத்திருங்கள், அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்.* அவர் தனது இனிய பிரசன்னத்தால் உங்களை அலங்கரிப்பார் மற்றும் உங்கள் சாதனைகளில் மற்றவர்களை மிஞ்ச உங்களுக்கு அதிகாரம் அளிப்பார்.* உற்சாகப்படுங்கள். ஜெபம்: ஆண்டவரே, உமக்கு சொந்தமாக என்னைத் தெரிந்தெடுத்ததற்கு நன்றி. இன்னும் அசாதாரணமான விஷயங்களைச் செய்து உம்மை மகிமைப்படுத்த எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.