புதன்கிழமை, 28 டிசம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். 2 பேதுரு 3:9. * மனிதகுலத்தின் மீதுள்ள கர்த்தரின் அன்பு உறுதியானது; ஒருவரும் கெட்டுப்போவதை அவர் விரும்புவதிவில்லை.* எல்லோரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்றே அவர் விரும்புகிறார். * அன்புள்ள தகப்பனாக அவர் உங்களிடம் பொறுமையாக இருக்கிறார்.* அவருடைய பொறுமையைக் குறைத்து மதிப்பிடாதீர்கள்.* உங்கள் வாழ்க்கையில் தேவையான திருத்தங்களைச் செய்து கர்த்தருக்குப் பிரியமான வாழ்க்கையை வாழுங்கள். * கர்த்தர் உங்களைக் குறித்து மகிழ்ச்சியடையும் வகையில் உங்கள் வாழ்க்கையின் முன்னுரிமைகள் அமைய வேண்டும் .* மேலும், முடிந்தவரை பிறருக்கு இயேசுவாகிய நற்செய்தியையும், நம்பிக்கையையும் பகிர்ந்துகொள்ள முயற்சியுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் ஏற்றுக்கொள்ளத்தக்க பிரியமான ஒரு வாழ்க்கையை வாழ எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
← செய்திகளுக்குத் திரும்பு
ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று...
“பேதுரு 3:9. * மனிதகுலத்தின் மீதுள்ள கர்த்தரின் அன்பு உறுதியானது; ஒருவரும் கெட்டுப்போவதை அவர் விரும்புவதிவில்லை.* எல்லோரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்றே அவர் விரும்புகிறார். * அன்புள்ள தகப்பனாக அவர் உங்களிடம் பொறுமையாக இருக்கிறார்.* அவருடைய பொறுமையைக் குறைத்து மதிப்பிடாதீர்கள்.* உங்கள் வாழ்க்கையில் தேவையான திருத்தங்களைச் செய்து கர்த்தருக்குப் பிரியமான வாழ்க்கையை வாழுங்கள். * கர்த்தர் உங்களைக் குறித்து மகிழ்ச்சியடையும் வகையில் உங்கள் வாழ்க்கையின் முன்னுரிமைகள் அமைய வேண்டும் .* மேலும், முடிந்தவரை பிறருக்கு இயேசுவாகிய நற்செய்தியையும், நம்பிக்கையையும் பகிர்ந்துகொள்ள முயற்சியுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் ஏற்றுக்கொள்ளத்தக்க பிரியமான ஒரு வாழ்க்கையை வாழ எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

