← செய்திகளுக்குத் திரும்பு
நான் உங்களை இந்த ஜனத்துக்கு எதிரே அரணான வெண்கல அலங்கமாக்குவேன்.
படத்தைப் பதிவிறக்கு

நான் உங்களை இந்த ஜனத்துக்கு எதிரே அரணான வெண்கல அலங்கமாக்குவேன்.

“வியாழன், 10 நவம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: உன்னை இந்த ஜனத்துக்கு எதிரே அரணான வெண்கல அலங்கமாக்குவேன். எரேமியா 15:20 * உபத்திரவத்தின் வழியாக செல்லும்போது எரேமியாவுக்கு கர்த்தர் சொன்ன வார்த்தை இது. * வாழ்க்கையில் நீங்களும் இதுபோன்ற உபத்திரவங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறீர்களோ? * பொல்லாதவர்கள் சூழ்ந்துக்கொண்டு உங்களை விழுங்கக் காத்திருக்கிறார்களோ? * யாருக்கும் பயப்பட வேண்டாம். * கர்த்தர் உங்கள் பக்கத்தில் இருக்கிறார், அவர் உங்கள் பாதுகாப்பாய் இருப்பார். * இயேசுவுக்கு உண்மையாக இருங்கள். * உங்கள் எதிரிகளுக்கு எதிராக அவர் உங்களை அரணான வெண்கல அலங்கமாக மாற்றுவார், மேலும் நீங்கள் பலமடைவீர்கள். * அவர்கள் உங்களுக்கு எதிராக போர் தொடுத்தாலும், அவர்களால் உங்களை வெல்ல முடியாது. * நீங்கள் ஒரு மிகச் சிறந்த வெற்றியாளர் ஆவீர்கள். ஜெபம்: கர்த்தராகிய ஆண்டவரே, எனக்கு பலத்தையும், தைரியத்தையும் தந்ததற்கு உமக்கு நன்றி. ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வியாழன், 10 நவம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: உன்னை இந்த ஜனத்துக்கு எதிரே அரணான வெண்கல அலங்கமாக்குவேன். எரேமியா 15:20 * உபத்திரவத்தின் வழியாக செல்லும்போது எரேமியாவுக்கு கர்த்தர் சொன்ன வார்த்தை இது. * வாழ்க்கையில் நீங்களும் இதுபோன்ற உபத்திரவங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறீர்களோ? * பொல்லாதவர்கள் சூழ்ந்துக்கொண்டு உங்களை விழுங்கக் காத்திருக்கிறார்களோ? * யாருக்கும் பயப்பட வேண்டாம். * கர்த்தர் உங்கள் பக்கத்தில் இருக்கிறார், அவர் உங்கள் பாதுகாப்பாய் இருப்பார். * இயேசுவுக்கு உண்மையாக இருங்கள். * உங்கள் எதிரிகளுக்கு எதிராக அவர் உங்களை அரணான வெண்கல அலங்கமாக மாற்றுவார், மேலும் நீங்கள் பலமடைவீர்கள். * அவர்கள் உங்களுக்கு எதிராக போர் தொடுத்தாலும், அவர்களால் உங்களை வெல்ல முடியாது. * நீங்கள் ஒரு மிகச் சிறந்த வெற்றியாளர் ஆவீர்கள். ஜெபம்: கர்த்தராகிய ஆண்டவரே, எனக்கு பலத்தையும், தைரியத்தையும் தந்ததற்கு உமக்கு நன்றி. ஆமென்.