← செய்திகளுக்குத் திரும்பு
கர்த்தருடைய அன்பு மற்றும் கருணைக்கு முடிவில்லை.
படத்தைப் பதிவிறக்கு

கர்த்தருடைய அன்பு மற்றும் கருணைக்கு முடிவில்லை.

“புலம்பல் 3:22 (TERV) * கர்த்தர் தம் மக்கள் மீது வைத்திருக்கும் அன்பை எவராலும் மாற்ற முடியாது.* அவர் உங்களைத் தம் மதிப்புக்குரிய சொத்தாகக் கருதுகிறார். * மனித அன்பு சூழ்நிலைகளைப் பொறுத்து மாறுபடலாம்.* ஆனால் கர்த்தரின் மாறாத அன்பு ஒருபோதும்உங்களை கைவிடுவதில்லை.* உங்கள் இருதயம் ஊக்கமின்மை, காயம், பயம், சோகம், தனிமை அல்லது வேதனை ஆகியவற்றுடன் போராடும்போது கர்த்தரின் உறுதியான அன்பும், இரக்கமும் ஆறுதல் அளிக்கும்.* அப்படிப்பட்ட சமயங்களில் உங்களைத் கண்டிக்கவும் திருத்தவும் அவர் உண்மையுள்ளவர், மேலும் எதிர்காலத்திற்கான நம்பிக்கையையும் உங்களுக்கு தருகிறார். * அவர் உங்கள் பலவீனத்தைப் புரிந்துகொள்கிறார், மேலும் அவருடைய மாறாத அன்பின் காரணமாக, உங்களுடைய சத்தத்தை எப்பொழுதும் அவர் கேட்டு, உதவிச் செய்ய தயாராக இருக்கிறார். அவர் ஒருபோதும் இளைப்படுவதில்லை.* ஆகையால், மற்ற எல்லாவற்றிற்கும் மேலாக இயேசுவை நேசியுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்மீது உங்களின் அசைக்க முடியாத அன்புக்கு நன்றி. நீர் என்னை நேசிப்பது போல் உம்மையும் நேசிக்க எனக்குக் கிருபைத்‌தாரும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

செவ்வாய்க்கிழமை, 14 பிப்ரவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தருடைய அன்பு மற்றும் கருணைக்கு முடிவில்லை. புலம்பல் 3:22 (TERV) * கர்த்தர் தம் மக்கள் மீது வைத்திருக்கும் அன்பை எவராலும் மாற்ற முடியாது.* அவர் உங்களைத் தம் மதிப்புக்குரிய சொத்தாகக் கருதுகிறார். * மனித அன்பு சூழ்நிலைகளைப் பொறுத்து மாறுபடலாம்.* ஆனால் கர்த்தரின் மாறாத அன்பு ஒருபோதும்உங்களை கைவிடுவதில்லை.* உங்கள் இருதயம் ஊக்கமின்மை, காயம், பயம், சோகம், தனிமை அல்லது வேதனை ஆகியவற்றுடன் போராடும்போது கர்த்தரின் உறுதியான அன்பும், இரக்கமும் ஆறுதல் அளிக்கும்.* அப்படிப்பட்ட சமயங்களில் உங்களைத் கண்டிக்கவும் திருத்தவும் அவர் உண்மையுள்ளவர், மேலும் எதிர்காலத்திற்கான நம்பிக்கையையும் உங்களுக்கு தருகிறார். * அவர் உங்கள் பலவீனத்தைப் புரிந்துகொள்கிறார், மேலும் அவருடைய மாறாத அன்பின் காரணமாக, உங்களுடைய சத்தத்தை எப்பொழுதும் அவர் கேட்டு, உதவிச் செய்ய தயாராக இருக்கிறார். அவர் ஒருபோதும் இளைப்படுவதில்லை.* ஆகையால், மற்ற எல்லாவற்றிற்கும் மேலாக இயேசுவை நேசியுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்மீது உங்களின் அசைக்க முடியாத அன்புக்கு நன்றி. நீர் என்னை நேசிப்பது போல் உம்மையும் நேசிக்க எனக்குக் கிருபைத்‌தாரும். ஆமென்.