← செய்திகளுக்குத் திரும்பு
உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்.
படத்தைப் பதிவிறக்கு

உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ்...

“மல்கியா 4:2 * வேலையிலோ அல்லது உங்கள் சமூகத்திலோ நீங்கள் தவறாக நடத்தப்படுகிறீர்களா?* நெறிமுறையற்ற கொள்கைகள் மற்றும் நடைமுறைகளுக்கு நீங்கள் இணங்க மறுப்பதால் நீங்கள் பாதிக்கப்படுகிறீர்களா?* மன அழுத்தமும் பயமும் உங்களை விழுங்க விடாதீர்கள்.* நீங்கள் எவ்வளவு உடைந்தாலும் அல்லது காயப்பட்டாலும் இயேசு கிறிஸ்துவின் மூலம் குணப்படுத்துதல் கிடைக்கிறது. * அவரே உங்களுக்கு இறுதி பரிகாரம்.* அவரை அணுகி, உங்கள் இதயத்தை அவரிடம் ஊற்றுங்கள்.* உலகத்திற்கு தேவையான அனல், ஒளி மற்றும் வாழ்வை சூரியன் தருவது போல, தேவ குமாரன் தெய்வீக நீதியுடன் பிரகாசித்து, காயமடைந்த உங்கள் ஆன்மாவைக் குணப்படுத்துவார்.* அவருடைய செட்டைகள் அன்பின் அனைத்தையும் உள்ளடக்கிய அவருடையஅரவணைப்பைக் குறிக்கின்றன, இது உங்களுக்கு ஆறுதலையும் பாதுகாப்பையும் வழங்கும்.* அவர் உங்கள் நீதியாக இருப்பார், நீங்கள் கௌரவமான வாழ்க்கையை வாழ உதவிச் செய்வார்.* மன உறுதியுடன் இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் உடைந்த தன்மையை உம்மிடம் ஒப்படைக்கிறேன். தயவு செய்து என் காயங்களை ஆற்றி, உமது நீதியை என் மீது பிரகாசிக்கப்பண்ணும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

சனிக்கிழமை, 10 ஜூன் 2023 இன்றைய நம்பிக்கை வார்த்தை:உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும். மல்கியா 4:2 * வேலையிலோ அல்லது உங்கள் சமூகத்திலோ நீங்கள் தவறாக நடத்தப்படுகிறீர்களா?* நெறிமுறையற்ற கொள்கைகள் மற்றும் நடைமுறைகளுக்கு நீங்கள் இணங்க மறுப்பதால் நீங்கள் பாதிக்கப்படுகிறீர்களா?* மன அழுத்தமும் பயமும் உங்களை விழுங்க விடாதீர்கள்.* நீங்கள் எவ்வளவு உடைந்தாலும் அல்லது காயப்பட்டாலும் இயேசு கிறிஸ்துவின் மூலம் குணப்படுத்துதல் கிடைக்கிறது. * அவரே உங்களுக்கு இறுதி பரிகாரம்.* அவரை அணுகி, உங்கள் இதயத்தை அவரிடம் ஊற்றுங்கள்.* உலகத்திற்கு தேவையான அனல், ஒளி மற்றும் வாழ்வை சூரியன் தருவது போல, தேவ குமாரன் தெய்வீக நீதியுடன் பிரகாசித்து, காயமடைந்த உங்கள் ஆன்மாவைக் குணப்படுத்துவார்.* அவருடைய செட்டைகள் அன்பின் அனைத்தையும் உள்ளடக்கிய அவருடையஅரவணைப்பைக் குறிக்கின்றன, இது உங்களுக்கு ஆறுதலையும் பாதுகாப்பையும் வழங்கும்.* அவர் உங்கள் நீதியாக இருப்பார், நீங்கள் கௌரவமான வாழ்க்கையை வாழ உதவிச் செய்வார்.* மன உறுதியுடன் இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் உடைந்த தன்மையை உம்மிடம் ஒப்படைக்கிறேன். தயவு செய்து என் காயங்களை ஆற்றி, உமது நீதியை என் மீது பிரகாசிக்கப்பண்ணும். ஆமென்.