← செய்திகளுக்குத் திரும்பு
இடைவிடாமல் ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்.
படத்தைப் பதிவிறக்கு

இடைவிடாமல் ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்.

“திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள். கொலோசேயர் 4:2. * கர்த்தருடன் உரையாடுவதே ஜெபம்.* எனவே, உண்மையான ஜெபம் பெயருக்காக இருக்க முடியாது.* ஒரு வழக்கமான எழுதப்பட்ட பகுதியை படிப்பது அல்லது மனப்பாடம் செய்யப்பட்ட பகுதியை சொல்வது இதயத்திலிருந்து வரும் உண்மையான உணர்ச்சி வெளிப்பாடாக இருக்க முடியாது.* நீங்கள் ஜெபத்தில் பயன்படுத்தும் வார்த்தைகள் விழிப்புடனும், இருதயத்திலிருந்து எழும்பும் உணர்வுபூர்வமாகவும் இருக்க வேண்டும். * தொடர்புகொள்வது (ஜெபம்) கட்டாயத்தின்பேரில் இருக்கக் கூடாது; மாறாக, அது நன்றியுணர்வுடனும் நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். * உங்கள் ஜெப நேரத்தையும், எத்தனை முறை ஜெபம் செய்கிறீர்கள் என்பதையும் ஆராய்ந்துப் பார்த்து சரி செய்துக் கொள்ளுங்கள்.* உங்கள் ஜெப நேரம் கர்த்தராகிய இயேசுவோடு ஒரு நெருக்கமான உரையாடலாக இருக்க வேண்டும். அப்படியில்லையென்றால் அதைத் திருத்திக் கொள்ளுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என் ஜெப நேரம் விழிப்புடனும், நன்றியுணர்வுடனும் நம்பிக்கையுடனும் இருக்கும்படிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள். கொலோசேயர் 4:2. * கர்த்தருடன் உரையாடுவதே ஜெபம்.* எனவே, உண்மையான ஜெபம் பெயருக்காக இருக்க முடியாது.* ஒரு வழக்கமான எழுதப்பட்ட பகுதியை படிப்பது அல்லது மனப்பாடம் செய்யப்பட்ட பகுதியை சொல்வது இதயத்திலிருந்து வரும் உண்மையான உணர்ச்சி வெளிப்பாடாக இருக்க முடியாது.* நீங்கள் ஜெபத்தில் பயன்படுத்தும் வார்த்தைகள் விழிப்புடனும், இருதயத்திலிருந்து எழும்பும் உணர்வுபூர்வமாகவும் இருக்க வேண்டும். * தொடர்புகொள்வது (ஜெபம்) கட்டாயத்தின்பேரில் இருக்கக் கூடாது; மாறாக, அது நன்றியுணர்வுடனும் நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். * உங்கள் ஜெப நேரத்தையும், எத்தனை முறை ஜெபம் செய்கிறீர்கள் என்பதையும் ஆராய்ந்துப் பார்த்து சரி செய்துக் கொள்ளுங்கள்.* உங்கள் ஜெப நேரம் கர்த்தராகிய இயேசுவோடு ஒரு நெருக்கமான உரையாடலாக இருக்க வேண்டும். அப்படியில்லையென்றால் அதைத் திருத்திக் கொள்ளுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என் ஜெப நேரம் விழிப்புடனும், நன்றியுணர்வுடனும் நம்பிக்கையுடனும் இருக்கும்படிச் செய்யும். ஆமென்.