← செய்திகளுக்குத் திரும்பு
ஜனங்கள் உங்களைச் சேவிக்கவும் ஜாதிகள் உங்களை வணங்கவும் கடவர்கள்.
படத்தைப் பதிவிறக்கு

ஜனங்கள் உங்களைச் சேவிக்கவும் ஜாதிகள் உங்களை வணங்கவும் கடவர்கள்.

“செவ்வாய், 20 டிசம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஜனங்கள் உன்னைச் சேவிக்கவும் ஜாதிகள் உன்னை வணங்கவும் கடவர்கள். ஆதியாகமம் 27:29. * நீங்கள் மற்றவர்களால் தவறாக நடத்தப்படுகிறீர்களா?* மற்றவர்களுக்கு நீங்கள் நன்மை செய்தும், உங்களைத் தவறாக குற்றஞ்சாட்டுவதால் அவமானத்தில் வாழ்கிறீர்களா? * கவலைப்படாதேயுங்கள்.* கர்த்தர் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.* சரியான நேரத்தில் அவர் உங்களுக்கு நியாயம் செய்வார். * மற்றவர்களுக்கு நன்மை செய்வதை நிறுத்தாதீர்கள்.* கர்த்தரின் இயல்பை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தி தெய்வீக வாழ்க்கையைத் தொடரந்து வாழுங்கள் * உலகத்தைக் கண்டு அஞ்சாதீர்கள்.* கர்த்தருக்குப் பயந்து நல்ல மனிதராக இருங்கள். * உங்களை இகழ்ந்தவர்கள் எல்லாரும் உங்களைக் கனம்பண்ணி, உங்கள் முன் தலைவணங்கும் வகையில் கர்த்தர் உங்கள் சூழ்நிலைகளை மாற்றுவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து எனக்கு நீதி செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

செவ்வாய், 20 டிசம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஜனங்கள் உன்னைச் சேவிக்கவும் ஜாதிகள் உன்னை வணங்கவும் கடவர்கள். ஆதியாகமம் 27:29. * நீங்கள் மற்றவர்களால் தவறாக நடத்தப்படுகிறீர்களா?* மற்றவர்களுக்கு நீங்கள் நன்மை செய்தும், உங்களைத் தவறாக குற்றஞ்சாட்டுவதால் அவமானத்தில் வாழ்கிறீர்களா? * கவலைப்படாதேயுங்கள்.* கர்த்தர் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.* சரியான நேரத்தில் அவர் உங்களுக்கு நியாயம் செய்வார். * மற்றவர்களுக்கு நன்மை செய்வதை நிறுத்தாதீர்கள்.* கர்த்தரின் இயல்பை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தி தெய்வீக வாழ்க்கையைத் தொடரந்து வாழுங்கள் * உலகத்தைக் கண்டு அஞ்சாதீர்கள்.* கர்த்தருக்குப் பயந்து நல்ல மனிதராக இருங்கள். * உங்களை இகழ்ந்தவர்கள் எல்லாரும் உங்களைக் கனம்பண்ணி, உங்கள் முன் தலைவணங்கும் வகையில் கர்த்தர் உங்கள் சூழ்நிலைகளை மாற்றுவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து எனக்கு நீதி செய்யும். ஆமென்.