திங்கட்கிழமை, 19 டிசம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீதிமானுடைய உதடுகள் அநேகரைப் போஷிக்கும். நீதிமொழிகள் 10:21 * உங்களுடைய வார்த்தைகளால், உறவுகளையும் மனிதர்களையும் கட்டியெழுப்பவும் முடியும், அழிக்கவும் முடியும்.* உங்கள் வார்த்தைகளின் அடிப்படையில் மற்றவர்களால் நீங்கள் எப்படி உணரப்படுகிறீர்கள்?* எப்படி பட்ட வார்த்தைகளை பேசுகிறீர்கள்? * உலகில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் ஊக்கம் கொடுக்கும் வார்த்தைகள் தேவை.* ஒருவரையொருவர் ஊக்கப்படுத்தி, ஒருவரையொருவர் கட்டியெழுப்ப வேண்டும் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. * மற்றவர்களுக்கு ஆறுதல் மற்றும் ஊக்கம் அளிக்கும் நபராக நீங்கள் ஏன் மாறக்கூடாது?* ஊக்கம் என்பது ஒரு சக்திவாய்ந்த மருந்து; அது சோர்ந்து போனவர்களுக்கு மிக பெரிய உதவி.* ஊக்கமளிக்கும் வார்த்தைகளைப் பேசும் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் வார்த்தைகளைப் பேச எனக்கு கிருபைத் தாரும். ஆமென்.
← செய்திகளுக்குத் திரும்பு
நீதிமானுடைய உதடுகள் அநேகரைப் போஷிக்கும்.
“நீதிமொழிகள் 10:21 * உங்களுடைய வார்த்தைகளால், உறவுகளையும் மனிதர்களையும் கட்டியெழுப்பவும் முடியும், அழிக்கவும் முடியும்.* உங்கள் வார்த்தைகளின் அடிப்படையில் மற்றவர்களால் நீங்கள் எப்படி உணரப்படுகிறீர்கள்?* எப்படி பட்ட வார்த்தைகளை பேசுகிறீர்கள்? * உலகில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் ஊக்கம் கொடுக்கும் வார்த்தைகள் தேவை.* ஒருவரையொருவர் ஊக்கப்படுத்தி, ஒருவரையொருவர் கட்டியெழுப்ப வேண்டும் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. * மற்றவர்களுக்கு ஆறுதல் மற்றும் ஊக்கம் அளிக்கும் நபராக நீங்கள் ஏன் மாறக்கூடாது?* ஊக்கம் என்பது ஒரு சக்திவாய்ந்த மருந்து; அது சோர்ந்து போனவர்களுக்கு மிக பெரிய உதவி.* ஊக்கமளிக்கும் வார்த்தைகளைப் பேசும் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் வார்த்தைகளைப் பேச எனக்கு கிருபைத் தாரும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

