← செய்திகளுக்குத் திரும்பு
கர்த்தர் தம்முடைய ஜனத்தின்மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்.
படத்தைப் பதிவிறக்கு

கர்த்தர் தம்முடைய ஜனத்தின்மேல் பிரியம் வைக்கிறார்;...

“சங்கீதம் 149:4. * கர்த்தர் உங்களை மிகவும் நேசிக்கிறார்.* அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதற்காக நீங்கள் எடுக்கிற உறுதிப்பாடு அவரை மகிழ்ச்சியடையச் செய்கிறது.* இந்த உலகத்தில் உங்களை ஆசீர்வதித்து செழிக்கச் செய்ய அவர் தயாராக இருக்கிறார். * எனவே, கர்த்தரை நம்பி உங்கள் வாழ்க்கைப் பயணத்தைத் தொடருங்கள்.* உங்கள் சொந்த திறனைச் சார்ந்து இருக்காதீர்கள்.* தாழ்மையுடன் இருங்கள், உங்கள் திட்டங்களை கர்த்தரிடம் சொல்லுங்கள். * ஒவ்வொரு சூழ்நிலையிலும் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் உங்களுக்குக் கற்பிப்பார்.* அந்த வழிமுறைகளை கவனமாக பின்பற்றினால் வெற்றி பெறுவீர்கள். * உற்சாகப்படுங்கள்.* நீங்கள் மிகப் பெரிய ஆசீர்வாதங்களைக் காண்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து எனக்கு வெற்றி நிறைந்த வாழ்க்கையைத் தந்தருளும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வெள்ளிக்கிழமை, 16 டிசம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தர் தம்முடைய ஜனத்தின்மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்.சங்கீதம் 149:4. * கர்த்தர் உங்களை மிகவும் நேசிக்கிறார்.* அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதற்காக நீங்கள் எடுக்கிற உறுதிப்பாடு அவரை மகிழ்ச்சியடையச் செய்கிறது.* இந்த உலகத்தில் உங்களை ஆசீர்வதித்து செழிக்கச் செய்ய அவர் தயாராக இருக்கிறார். * எனவே, கர்த்தரை நம்பி உங்கள் வாழ்க்கைப் பயணத்தைத் தொடருங்கள்.* உங்கள் சொந்த திறனைச் சார்ந்து இருக்காதீர்கள்.* தாழ்மையுடன் இருங்கள், உங்கள் திட்டங்களை கர்த்தரிடம் சொல்லுங்கள். * ஒவ்வொரு சூழ்நிலையிலும் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் உங்களுக்குக் கற்பிப்பார்.* அந்த வழிமுறைகளை கவனமாக பின்பற்றினால் வெற்றி பெறுவீர்கள். * உற்சாகப்படுங்கள்.* நீங்கள் மிகப் பெரிய ஆசீர்வாதங்களைக் காண்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து எனக்கு வெற்றி நிறைந்த வாழ்க்கையைத் தந்தருளும். ஆமென்.