வியாழன், 15 டிசம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார். 1 நாளாகமம் 28:9 * உங்கள் ஆசைகளை மற்றவர்களிடம் மறைக்கிறீர்களா?* நீங்கள் நல்ல மனிதராக நடிக்கலாம்.* நீங்கள் அவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று மற்றவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்?* ஆனால் கர்த்தர் உங்கள் இதயத்தை ஆராய்ந்து, உங்கள் ஒவ்வொரு ஆசைகளையும் எண்ணங்களையும் அறிகிறார். * உங்கள் வார்த்தைகள் நேர்மையானதாக இருந்தாலும், உங்கள் இதயம் முணுமுணுத்துக் கொண்டிருக்கலாம்.* நீங்கள் ஒரு வார்த்தை பேசுவதற்கு முன்பே நீங்கள் என்னப் பேசப் போகிறீர்கள் என்பதை கர்த்தர் அறிந்திருக்கிறார்.* விழிப்போடு இருங்கள்.* கர்த்தர் பார்த்துக்கொண்டிருக்கிறார். * உங்கள் இதயத்தையும் மனதையும் அவரிடம் அர்ப்பணியுங்கள்.* உங்கள் முழு இருதயத்தோடும் அவருக்கு சேவை செய்யுங்கள்.* உங்கள் தேவைகளையும் விருப்பங்களையும் தனக்குரிய வழியில் உங்களுக்கு திருப்தியாக தருவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமக்கு எதுவும் மறைவானதில்லை என்பதை எப்போதும் நினைவில் கொண்டு வாழ, எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
கர்த்தர் உங்கள் இருதயங்களை ஆராய்ந்து, நினைவுகளின்...
“வியாழன், 15 டிசம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார். 1 நாளாகமம் 28:9 * உங்கள் ஆசைகளை மற்றவர்களிடம் மறைக்கிறீர்களா?* நீங்கள் நல்ல மனிதராக நடிக்கலாம்.* நீங்கள் அவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று மற்றவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்?* ஆனால் கர்த்தர் உங்கள் இதயத்தை ஆராய்ந்து, உங்கள் ஒவ்வொரு ஆசைகளையும் எண்ணங்களையும் அறிகிறார். * உங்கள் வார்த்தைகள் நேர்மையானதாக இருந்தாலும், உங்கள் இதயம் முணுமுணுத்துக் கொண்டிருக்கலாம்.* நீங்கள் ஒரு வார்த்தை பேசுவதற்கு முன்பே நீங்கள் என்னப் பேசப் போகிறீர்கள் என்பதை கர்த்தர் அறிந்திருக்கிறார்.* விழிப்போடு இருங்கள்.* கர்த்தர் பார்த்துக்கொண்டிருக்கிறார். * உங்கள் இதயத்தையும் மனதையும் அவரிடம் அர்ப்பணியுங்கள்.* உங்கள் முழு இருதயத்தோடும் அவருக்கு சேவை செய்யுங்கள்.* உங்கள் தேவைகளையும் விருப்பங்களையும் தனக்குரிய வழியில் உங்களுக்கு திருப்தியாக தருவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமக்கு எதுவும் மறைவானதில்லை என்பதை எப்போதும் நினைவில் கொண்டு வாழ, எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

