← செய்திகளுக்குத் திரும்பு
பயப்படாதேயுங்கள், ஏனெனில் யுத்தம் உங்களுடையது அல்ல, கர்த்தருடையது.
படத்தைப் பதிவிறக்கு

பயப்படாதேயுங்கள், ஏனெனில் யுத்தம் உங்களுடையது அல்ல, கர்த்தருடையது.

“சனிக்கிழமை, 28 ஜனவரி 2023 இன்றைய நம்பிக்கை வார்த்தை:பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது. 2 நாளாகமம் 20:15 * உங்களை எதிர்ப்பவர்களை கண்டு பயப்படுகிறீர்களோ?* நீங்கள் உலக உதவியை நாடுகிறீர்களோ மேலும் செல்வாக்கு மிக்க நபர்களை நம்பிக் கொண்டிருக்கிறீர்களோ? * பொறுத்திருங்கள்.* கடவுளை விட மனிதர்கள் மீது அதிக நம்பிக்கை வைக்காதீர்கள். * மாறாக, கடவுளின் முகத்தைத் தேடி, உங்கள் வேதனையில் அவரிடம் கூக்குரலிடுங்கள்.* நம்முடைய தேவன் வல்லமையுள்ளவர், எல்லா தேசங்களையும் ஆளுகிறவர். * உங்கள் கஷ்டங்களை கடவுளிடம் சமர்ப்பித்து அவருடைய ஆலோசனையை நாடுங்கள்.* உங்கள் பிரச்சினைகளிலிருந்து உங்களை விடுவிப்பதில் அவர் மகிழ்ச்சியடைகிறார்.* அவர் உங்கள் பக்கத்தில் இருக்கிறார், உங்களுக்கு எதிராக இல்லை. * யுத்தம் உங்களுடையது அல்ல, ஏனென்றால் கடவுள் உங்கள் வாழ்க்கையில் தம்முடைய அன்பு, அக்கறை மற்றும் வல்வமையைக் காட்ட விரும்புகிறார்.* நீங்கள் அவரைத் தேடி, அவரை நம்பி, அவருக்கு நன்றி செலுத்தினால், உங்கள் வாழ்க்கையில் வலிமையான செயல்களைச் செய்வார்..* ஒருபோதும், ஒருபோதும் மனதைத் தளர விட்டு விடாதிருங்கள் ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் போராட்டங்களை உம்மிடம் ஒப்படைக்கிறேன். தயவு செய்து எனக்காக யுத்தம் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

சனிக்கிழமை, 28 ஜனவரி 2023 இன்றைய நம்பிக்கை வார்த்தை:பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது. 2 நாளாகமம் 20:15 * உங்களை எதிர்ப்பவர்களை கண்டு பயப்படுகிறீர்களோ?* நீங்கள் உலக உதவியை நாடுகிறீர்களோ மேலும் செல்வாக்கு மிக்க நபர்களை நம்பிக் கொண்டிருக்கிறீர்களோ? * பொறுத்திருங்கள்.* கடவுளை விட மனிதர்கள் மீது அதிக நம்பிக்கை வைக்காதீர்கள். * மாறாக, கடவுளின் முகத்தைத் தேடி, உங்கள் வேதனையில் அவரிடம் கூக்குரலிடுங்கள்.* நம்முடைய தேவன் வல்லமையுள்ளவர், எல்லா தேசங்களையும் ஆளுகிறவர். * உங்கள் கஷ்டங்களை கடவுளிடம் சமர்ப்பித்து அவருடைய ஆலோசனையை நாடுங்கள்.* உங்கள் பிரச்சினைகளிலிருந்து உங்களை விடுவிப்பதில் அவர் மகிழ்ச்சியடைகிறார்.* அவர் உங்கள் பக்கத்தில் இருக்கிறார், உங்களுக்கு எதிராக இல்லை. * யுத்தம் உங்களுடையது அல்ல, ஏனென்றால் கடவுள் உங்கள் வாழ்க்கையில் தம்முடைய அன்பு, அக்கறை மற்றும் வல்வமையைக் காட்ட விரும்புகிறார்.* நீங்கள் அவரைத் தேடி, அவரை நம்பி, அவருக்கு நன்றி செலுத்தினால், உங்கள் வாழ்க்கையில் வலிமையான செயல்களைச் செய்வார்..* ஒருபோதும், ஒருபோதும் மனதைத் தளர விட்டு விடாதிருங்கள் ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் போராட்டங்களை உம்மிடம் ஒப்படைக்கிறேன். தயவு செய்து எனக்காக யுத்தம் செய்யும். ஆமென்.