← செய்திகளுக்குத் திரும்பு
பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை.
படத்தைப் பதிவிறக்கு

பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச்...

“சங்கீதம் 121: 6 * தேவன் தனது படைப்பின் ஒரு பகுதியாக சூரியனையும் சந்திரனையும் படைத்தார், ஆனால் அவை மக்களால் வணங்கப்படக்கூடாது.* அவை வாழ்க்கைச் சுழற்சிக்கு இன்றியமையாதவை; மேலும் அவைகளை சாதாரணமாகவும் எடுத்துக்கொள்ளக்கூடாது. * சூரியன் சூரிய மண்டலத்தின் மையத்தில் இருப்பது மட்டுமல்ல, அதில் நச்சுத்தன்மையும் இருக்கிறது.* அப்படியானால், நம்மைப் படைத்தவர் எவ்வளவு வலிமையானவராக இருப்பார் என்று கற்பனை செய்து பாருங்கள் * எனவே, படைப்புகளுக்கு அஞ்சாதீர்கள்; அதற்கு பதிலாக, படைத்தவர்க்கு உங்களை சமர்ப்பியுங்கள்.* அவர் இயற்கையின் மீது ஆதிக்கம் செலுத்தி, அதன் ஆபத்திலிருந்து உங்களைக் காப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் சர்வ வல்லமையுள்ளவர் , மேலும் சூரியன் மற்றும் சந்திரன் உட்பட முழு உலகத்தையும் படைத்தவர். எல்லா மகிமையையும் புகழும் உமக்கே உரியது. ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வெள்ளிக்கிழமை, 6 ஜனவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை. சங்கீதம் 121: 6 * தேவன் தனது படைப்பின் ஒரு பகுதியாக சூரியனையும் சந்திரனையும் படைத்தார், ஆனால் அவை மக்களால் வணங்கப்படக்கூடாது.* அவை வாழ்க்கைச் சுழற்சிக்கு இன்றியமையாதவை; மேலும் அவைகளை சாதாரணமாகவும் எடுத்துக்கொள்ளக்கூடாது. * சூரியன் சூரிய மண்டலத்தின் மையத்தில் இருப்பது மட்டுமல்ல, அதில் நச்சுத்தன்மையும் இருக்கிறது.* அப்படியானால், நம்மைப் படைத்தவர் எவ்வளவு வலிமையானவராக இருப்பார் என்று கற்பனை செய்து பாருங்கள் * எனவே, படைப்புகளுக்கு அஞ்சாதீர்கள்; அதற்கு பதிலாக, படைத்தவர்க்கு உங்களை சமர்ப்பியுங்கள்.* அவர் இயற்கையின் மீது ஆதிக்கம் செலுத்தி, அதன் ஆபத்திலிருந்து உங்களைக் காப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் சர்வ வல்லமையுள்ளவர் , மேலும் சூரியன் மற்றும் சந்திரன் உட்பட முழு உலகத்தையும் படைத்தவர். எல்லா மகிமையையும் புகழும் உமக்கே உரியது. ஆமென்.