வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள். சங்கீதம் 34:8. * கர்த்தரின் தன்மை ஒருபோதும் மாறாது, நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அவர் எப்பொழுதும் நல்லவர். * அனைவரும் வந்து தன் நற்குணத்தை அனுபவிக்கும்படி ஆண்டவர் அழைக்கிறார். * ஆகிலும், அவருடன் நெருங்கிய உறவின்றி, அவருடைய நற்குணத்தை ருசிக்க முடியாது. * கர்த்தர் எவ்வளவு நல்லவர் என்பதை நீங்களே அவரிடம் வந்து ருசித்துப் பார்த்து அவரைக் குறித்து சாட்சி சொல்லுங்கள். * அவர் உங்களை மன்னித்து, வழிக்காட்டி, பாதுகாத்து, சமாதானத்தினால் நிரப்புகிறார். * அவர் உண்மையிலேயே நல்லவர். * நீங்கள் அவர் மீது நம்பிக்கை வைக்கும் போது, அவர் தம்முடைய தயவை உங்களுக்குப் பொழிவார். * அவருடைய நற்குணமும் அன்பும் உங்களைச் சூழ்ந்து, நீங்கள் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, உமது நற்குணத்தை ருசிக்கவும், பார்க்கவும் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்.
“சங்கீதம் 34:8. * கர்த்தரின் தன்மை ஒருபோதும் மாறாது, நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அவர் எப்பொழுதும் நல்லவர். * அனைவரும் வந்து தன் நற்குணத்தை அனுபவிக்கும்படி ஆண்டவர் அழைக்கிறார். * ஆகிலும், அவருடன் நெருங்கிய உறவின்றி, அவருடைய நற்குணத்தை ருசிக்க முடியாது. * கர்த்தர் எவ்வளவு நல்லவர் என்பதை நீங்களே அவரிடம் வந்து ருசித்துப் பார்த்து அவரைக் குறித்து சாட்சி சொல்லுங்கள். * அவர் உங்களை மன்னித்து, வழிக்காட்டி, பாதுகாத்து, சமாதானத்தினால் நிரப்புகிறார். * அவர் உண்மையிலேயே நல்லவர். * நீங்கள் அவர் மீது நம்பிக்கை வைக்கும் போது, அவர் தம்முடைய தயவை உங்களுக்குப் பொழிவார். * அவருடைய நற்குணமும் அன்பும் உங்களைச் சூழ்ந்து, நீங்கள் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, உமது நற்குணத்தை ருசிக்கவும், பார்க்கவும் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

