← செய்திகளுக்குத் திரும்பு
கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்.
படத்தைப் பதிவிறக்கு

கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்.

“சனிக்கிழமை, 26 நவம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார். கொலோசேயர் 3:11. * நம்முடைய தேவன் சர்வ வல்லமையுள்ளவர், எங்கும் நிறைந்தவர். * உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்க ஆர்வமுள்ள இயேசு கிறிஸ்து மூலம் அவர் தனது திட்டத்தை வெளிப்படுத்தினார். * இயேசு உங்களுக்குள் வாழ்கிறாரா? * அவர் உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான நபராக இருக்கிறாரா? * இல்லையென்றால், அவரை உங்கள் வாழ்க்கையின் எல்லாவற்றிற்கும் எல்லாமுமாக ஆக்கிக் கொள்ளுங்கள். மேலும் உங்கள் வாழ்க்கையின் கட்டுப்பாட்டை அவருக்குக் கொடுத்து, அவருடைய வழிமுறைகளைப் பின்பற்றத் தொடங்குங்கள். * உங்கள் வாழ்க்கை இயேசுவை மையமாகக் கொண்டால், வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியும் ஒழுங்காகவும் முழுமையாகவும் இருக்கும். *அவரில் உங்களுக்கு எல்லா ஞானமும் அறிவும் அடங்கி இருக்கிறது, நீங்கள் வெற்றியடைவீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, கிறிஸ்துவை மையமாகக் கொண்ட வாழ்க்கையை வாழ எனக்கு கிருபைத் தாரும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

சனிக்கிழமை, 26 நவம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார். கொலோசேயர் 3:11. * நம்முடைய தேவன் சர்வ வல்லமையுள்ளவர், எங்கும் நிறைந்தவர். * உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்க ஆர்வமுள்ள இயேசு கிறிஸ்து மூலம் அவர் தனது திட்டத்தை வெளிப்படுத்தினார். * இயேசு உங்களுக்குள் வாழ்கிறாரா? * அவர் உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான நபராக இருக்கிறாரா? * இல்லையென்றால், அவரை உங்கள் வாழ்க்கையின் எல்லாவற்றிற்கும் எல்லாமுமாக ஆக்கிக் கொள்ளுங்கள். மேலும் உங்கள் வாழ்க்கையின் கட்டுப்பாட்டை அவருக்குக் கொடுத்து, அவருடைய வழிமுறைகளைப் பின்பற்றத் தொடங்குங்கள். * உங்கள் வாழ்க்கை இயேசுவை மையமாகக் கொண்டால், வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியும் ஒழுங்காகவும் முழுமையாகவும் இருக்கும். *அவரில் உங்களுக்கு எல்லா ஞானமும் அறிவும் அடங்கி இருக்கிறது, நீங்கள் வெற்றியடைவீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, கிறிஸ்துவை மையமாகக் கொண்ட வாழ்க்கையை வாழ எனக்கு கிருபைத் தாரும். ஆமென்.