வியாழன், 8 டிசம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை. சங்கீதம் 34:5. * நாம் கர்த்தரைச் சார்ந்திருப்பது உலகத்தின் பார்வையில் முட்டாள்தனமாக இருக்கலாம்.* இருப்பினும், நம் கண்கள் அவரை நோக்கிப் பார்ப்பது, அவர்மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையின் அடையாளமாகும்; கர்த்தரும் அதை விரும்புகிறார்.* உங்களுடன் அதிக நேரம் செலவிட இயேசு ஏங்குகிறார்.* நீங்கள் அவருடன் நெருக்கமாக இருக்கும்போது அவருடைய கிருபை, தயவு மற்றும் மகிமையை நீங்கள் அதிகமாக அனுபவிக்கமுடியும். * உங்கள் முகம் அவருடைய மகிமையால் பிரகாசிக்கும்.* ஆகவே, இயேசுவுடனான உங்கள் உறவைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கவலைப்பட வேண்டாம்.* அவருடனான உங்கள் நெருங்கிய உறவை வளர்த்துக் கொள்ளுங்கள்.* நீங்கள் வெட்கப்பட்டுப் போக மாட்டீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய மகிமையான பிரசன்னத்தால் என்னை நிரப்பும். ஆமென்.
அவரை நோக்கிப் பார்ப்பவர்கள் பிரகாசமடைவார்கள்; அவர்களின்...
“வியாழன், 8 டிசம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை. சங்கீதம் 34:5. * நாம் கர்த்தரைச் சார்ந்திருப்பது உலகத்தின் பார்வையில் முட்டாள்தனமாக இருக்கலாம்.* இருப்பினும், நம் கண்கள் அவரை நோக்கிப் பார்ப்பது, அவர்மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையின் அடையாளமாகும்; கர்த்தரும் அதை விரும்புகிறார்.* உங்களுடன் அதிக நேரம் செலவிட இயேசு ஏங்குகிறார்.* நீங்கள் அவருடன் நெருக்கமாக இருக்கும்போது அவருடைய கிருபை, தயவு மற்றும் மகிமையை நீங்கள் அதிகமாக அனுபவிக்கமுடியும். * உங்கள் முகம் அவருடைய மகிமையால் பிரகாசிக்கும்.* ஆகவே, இயேசுவுடனான உங்கள் உறவைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கவலைப்பட வேண்டாம்.* அவருடனான உங்கள் நெருங்கிய உறவை வளர்த்துக் கொள்ளுங்கள்.* நீங்கள் வெட்கப்பட்டுப் போக மாட்டீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய மகிமையான பிரசன்னத்தால் என்னை நிரப்பும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

