செவ்வாய், 6 டிசம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணி, உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன்; உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள். ஆதியாகமம் 17:6 * தேவன் இந்த வாக்குறுதியை ஆபிரகாமுக்கு கொடுத்தார்.* ஆபிரகாம் முழு இருதயத்தோடும் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்ததால், பெரிய ஜாதியாகப் பலுகிப் பெருகினார். * அதுபோலவே, கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து, கனிதரும் நபராக மாற்ற விரும்புகிறார்.* அவருடைய அனைத்து அறிவுரைகளையும் உறுதியோடும் ஒழுக்கத்தோடும் பின்பற்றுங்கள். அப்பொழுது தேவன் உங்களைப் பலப்படுத்தி இவ்வுலகில் செழிக்கச் செய்வார். நீங்கள் கையிடும் எல்லாவற்றிலும் உங்களை பெருகும்படிச் செய்வார்.* உங்கள் சந்ததியையும் ஆசீர்வதிப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என்னை ஆசீர்வதித்து நான் கனிதரும்படிச் செய்யும். ஆமென்.
கர்த்தர் உங்களை மிகவும் அதிகமாய்ப் பலுகிப் பெருகப்பண்ணுவார்.
“செவ்வாய், 6 டிசம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணி, உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன்; உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள். ஆதியாகமம் 17:6 * தேவன் இந்த வாக்குறுதியை ஆபிரகாமுக்கு கொடுத்தார்.* ஆபிரகாம் முழு இருதயத்தோடும் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்ததால், பெரிய ஜாதியாகப் பலுகிப் பெருகினார். * அதுபோலவே, கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து, கனிதரும் நபராக மாற்ற விரும்புகிறார்.* அவருடைய அனைத்து அறிவுரைகளையும் உறுதியோடும் ஒழுக்கத்தோடும் பின்பற்றுங்கள். *அப்பொழுது தேவன் உங்களைப் பலப்படுத்தி இவ்வுலகில் செழிக்கச் செய்வார்.* நீங்கள் கையிடும் எல்லாவற்றிலும் உங்களை பெருகும்படிச் செய்வார்.* உங்கள் சந்ததியையும் ஆசீர்வதிப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என்னை ஆசீர்வதித்து நான் கனிதரும்படிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

