ஞாயிற்றுக்கிழமை, 2 ஏப்ரல் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை. யோவேல் 2:27 * குறிப்பிட்ட தோல்விகள் அல்லது குறைகள் காரணமாக நீங்கள் மோசமான சூழ்நிலைகளை சந்தித்துக் கொண்டிருக்கலாம்.* உங்கள் கிறிஸ்தவ நம்பிக்கையின் நிமித்தம் மக்கள் உங்களை ஏளனம் செய்யலாம்.* இவை உண்மையிலேயே மிகவும் வேதனையான மற்றும் மோசமான சூழ்நிலைகள்.* இருந்தாலும் மனம் தளர்ந்து விடாதீர்கள்.* உங்கள் தகப்பனாகிய தேவன் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டு இருக்கிறார்; அவர் குறித்த நேரத்தில் அவருடைய வழியில் நீதியை நிறைவேற்றுவார்.* இயேசுவிற்கு நீங்கள் மிகவும் விலையேறப்பெற்றவர்கள்.* உங்கள் அவமானத்திற்கு அவர் கண்டிப்பாக ஈடு செய்வார். * தெய்வீகக் கொள்கைகளைத் தொடர்ந்து கடைப்பிடித்து, கர்த்தர் மீது மிகுதியான விசுவாசத்தை வையுங்கள்.* கர்த்தர் அவமானத்தின் எல்லா நிகழ்வுகளையும் மரியாதைக்குரிய தருணங்களாக மாற்றுவார்.* உங்களை அவமானப்படுத்தியவர்களுக்கு முன்பாக உங்களை ஆசீர்வதிப்பார்.* கௌரவமான மற்றும் மரியாதைக்குரிய வாழ்க்கையை வாழச்செய்வார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் அவமானத்தை முற்றிலுமாய் மாற்றியருளும. ஆமென்.
நீங்கள் வெட்கப்பட்டுப்போவதில்லை.
“ஞாயிற்றுக்கிழமை, 2 ஏப்ரல் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை. யோவேல் 2:27 * குறிப்பிட்ட தோல்விகள் அல்லது குறைகள் காரணமாக நீங்கள் மோசமான சூழ்நிலைகளை சந்தித்துக் கொண்டிருக்கலாம்.* உங்கள் கிறிஸ்தவ நம்பிக்கையின் நிமித்தம் மக்கள் உங்களை ஏளனம் செய்யலாம்.* இவை உண்மையிலேயே மிகவும் வேதனையான மற்றும் மோசமான சூழ்நிலைகள்.* இருந்தாலும் மனம் தளர்ந்து விடாதீர்கள்.* உங்கள் தகப்பனாகிய தேவன் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டு இருக்கிறார்; அவர் குறித்த நேரத்தில் அவருடைய வழியில் நீதியை நிறைவேற்றுவார்.* இயேசுவிற்கு நீங்கள் மிகவும் விலையேறப்பெற்றவர்கள்.* உங்கள் அவமானத்திற்கு அவர் கண்டிப்பாக ஈடு செய்வார். * தெய்வீகக் கொள்கைகளைத் தொடர்ந்து கடைப்பிடித்து, கர்த்தர் மீது மிகுதியான விசுவாசத்தை வையுங்கள்.* கர்த்தர் அவமானத்தின் எல்லா நிகழ்வுகளையும் மரியாதைக்குரிய தருணங்களாக மாற்றுவார்.* உங்களை அவமானப்படுத்தியவர்களுக்கு முன்பாக உங்களை ஆசீர்வதிப்பார்.* கௌரவமான மற்றும் மரியாதைக்குரிய வாழ்க்கையை வாழச்செய்வார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் அவமானத்தை முற்றிலுமாய் மாற்றியருளும. ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

