வியாழன், 10 ஆகஸ்ட் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஆனாலும் ஆண்டவரே, நீர் மனவுருக்கமும் இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ள தேவன். சங்கீதம் 86:15 மாற்கு நற்செய்தியின் முதல் அத்தியாயத்தில், குஷ்டரோகத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதன் இயேசுவிடம் அற்புதத்தைத் தேடி வருவதைப் பற்றி படிக்கிறோம். இயேசுவுக்கும் குஷ்டரோகிக்கும் இடையிலான இந்த சக்திவாய்ந்த சந்திப்பில், இயேசுவின் மனதுருக்கத்தின் உண்மையான சாரத்தை செயலில் காண்கிறோம். குஷ்டரோகம் உடல்ரீதியாக பலவீனப்படுத்தும் நோயாக மட்டுமல்லாமல், கடுமையான சமூகக் கட்டுப்பாட்டின் நிமித்தம், பாதிக்கப்பட்டவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கித் தனிமைப்படுத்துகிறதாயிருந்தது. கலாச்சார விதிமுறைகள் மற்றும் சாத்தியமான ஆபத்திற்கு வாய்ப்புகள் இருந்தபோதிலும் கூட, இயேசு ஆழ்ந்த மனதுருக்கத்துடனும் அன்புடனும் பதிலளித்தார். அவர் தம் கையை நீட்டி, அந்த மனிதனைத் தொட்டு, அவனைக் குணப்படுத்தினார். * மனதுருக்கம் என்பது ஒருவருக்காக வருத்தப்படுவதையும், பரிதாபப்படுவதையும் விட மேலானது; இது நாம் மற்றவர்களுக்கு உதவிச் செய்ய இருதயத்திலிருந்து எழும்பும் ஒரு தூண்டுதல்* இயேசு தூரத்திலிருந்து அனுதாபத்தை மட்டும் வெளிப்படுத்தவில்லை; அந்தக் காலத்தில் கேள்விப்படாத ஒன்றை அவர் செய்தார்.* ஆம்! அவர் அவனைத் தொட்டு சுகப்படுத்தினார். அது அன்பு, ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் மறுசீரமைப்பு ஆகியவற்றின் சக்திவாய்ந்த காட்சியாக இருந்தது. * அன்னை தெரசா தனது மனதுருக்கமுள்ள இருதயத்தால் சமூகத்தால் கைவிடப்பட்ட மற்றும் அனாதையாக இருந்த மக்களுக்கு ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினார்.* நீங்கள் எவ்வளவு மனதுருக்கமுள்ளவராய் இருக்கிறீர்கள்?* இயேசுவின் அன்பு மற்றும் மனதுருக்கத்தால் நிரப்பப்பட்டு, உங்கள் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துங்கள்.* அவருடைய அன்பை செயலில் காட்டுங்கள், உங்கள் செயல்கள் இயேசு கிறிஸ்துவில் உங்கள் விசுவாசத்தை பிரதிபலிக்கட்டும்.* ஏழைகளிடம் இரக்கம் காட்டும்போது கர்த்தர் உங்கள் மீது மிகவும் மகிழ்ச்சி அடைவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது மனதுருக்கத்தால் என்னை நிரப்பி, என் செயல்களில் உமது அன்பைக் காட்ட எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
ஆண்டவர் மனவுருக்கமும் இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண...
“வியாழன், 10 ஆகஸ்ட் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஆனாலும் ஆண்டவரே, நீர் மனவுருக்கமும் இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ள தேவன். சங்கீதம் 86:15 மாற்கு நற்செய்தியின் முதல் அத்தியாயத்தில், குஷ்டரோகத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதன் இயேசுவிடம் அற்புதத்தைத் தேடி வருவதைப் பற்றி படிக்கிறோம். இயேசுவுக்கும் குஷ்டரோகிக்கும் இடையிலான இந்த சக்திவாய்ந்த சந்திப்பில், இயேசுவின் மனதுருக்கத்தின் உண்மையான சாரத்தை செயலில் காண்கிறோம். குஷ்டரோகம் உடல்ரீதியாக பலவீனப்படுத்தும் நோயாக மட்டுமல்லாமல், கடுமையான சமூகக் கட்டுப்பாட்டின் நிமித்தம், பாதிக்கப்பட்டவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கித் தனிமைப்படுத்துகிறதாயிருந்தது. கலாச்சார விதிமுறைகள் மற்றும் சாத்தியமான ஆபத்திற்கு வாய்ப்புகள் இருந்தபோதிலும் கூட, இயேசு ஆழ்ந்த மனதுருக்கத்துடனும் அன்புடனும் பதிலளித்தார். அவர் தம் கையை நீட்டி, அந்த மனிதனைத் தொட்டு, அவனைக் குணப்படுத்தினார். * மனதுருக்கம் என்பது ஒருவருக்காக வருத்தப்படுவதையும், பரிதாபப்படுவதையும் விட மேலானது; இது நாம் மற்றவர்களுக்கு உதவிச் செய்ய இருதயத்திலிருந்து எழும்பும் ஒரு தூண்டுதல்* இயேசு தூரத்திலிருந்து அனுதாபத்தை மட்டும் வெளிப்படுத்தவில்லை; அந்தக் காலத்தில் கேள்விப்படாத ஒன்றை அவர் செய்தார்.* ஆம்! அவர் அவனைத் தொட்டு சுகப்படுத்தினார். அது அன்பு, ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் மறுசீரமைப்பு ஆகியவற்றின் சக்திவாய்ந்த காட்சியாக இருந்தது. * அன்னை தெரசா தனது மனதுருக்கமுள்ள இருதயத்தால் சமூகத்தால் கைவிடப்பட்ட மற்றும் அனாதையாக இருந்த மக்களுக்கு ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினார்.* நீங்கள் எவ்வளவு மனதுருக்கமுள்ளவராய் இருக்கிறீர்கள்?* இயேசுவின் அன்பு மற்றும் மனதுருக்கத்தால் நிரப்பப்பட்டு, உங்கள் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துங்கள்.* அவருடைய அன்பை செயலில் காட்டுங்கள், உங்கள் செயல்கள் இயேசு கிறிஸ்துவில் உங்கள் விசுவாசத்தை பிரதிபலிக்கட்டும்.* ஏழைகளிடம் இரக்கம் காட்டும்போது கர்த்தர் உங்கள் மீது மிகவும் மகிழ்ச்சி அடைவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது மனதுருக்கத்தால் என்னை நிரப்பி, என் செயல்களில் உமது அன்பைக் காட்ட எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

