← செய்திகளுக்குத் திரும்பு
உங்கள் அற்பமான ஆரம்பத்தைத் தேவன் சம்பூரணமாக்குவார்
படத்தைப் பதிவிறக்கு

உங்கள் அற்பமான ஆரம்பத்தைத் தேவன் சம்பூரணமாக்குவார்

“ஞாயிற்றுக்கிழமை, 11 ஆகஸ்ட் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உம்முடைய துவக்கம் அற்பமாயிருந்தாலும் உம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும்.யோபு 8:7 உங்கள் கடின உழைப்பின் மத்தியிலும் உங்கள் வணிக பலன்கள் மற்றும் தொழில் முயற்சிகளில் நீங்கள் ஏமாற்றமடைகிறீர்களா? மனம் தளராதீர்கள். துவக்கம் திகைக்கத்தக்கதாய் இருக்கலாம். ஆனால், நீங்கள் கைவிட்டு விடாமல் தொடர்ந்து கடினமாய் உழைத்தால் வெற்றி பெறுவீர்கள். ஒரு உண்மையுள்ள பணியாளனின் கரங்களைத் தேவன் ஆசீர்வதிப்பார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மனம் தளர்ந்துவிடாதீர்கள். மனச்சோர்வுண்டாக்கும் எண்ணங்கள் ஆட்கொள்ள அனுமதிக்காதீர்கள். தொடர்ந்து முன்னேறி உங்கள் பணியைத் தொடருங்கள். ஆரம்பம் மிகவும் அற்பமாய்த் தோன்றலாம். ஆனால், உங்கள் எதிர்காலம் சம்பூரணமாய் இருக்கும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எனது பணியை இடையூறுகள் இல்லாமல் தொடர எனக்கு உதவி செய்யும். மேலும், பலன்கள் வெற்றிகரமாயும் செழிப்பாயும் இருக்க ஆசீர்வதியும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

ஞாயிற்றுக்கிழமை, 11 ஆகஸ்ட் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உம்முடைய துவக்கம் அற்பமாயிருந்தாலும் உம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும்.யோபு 8:7 உங்கள் கடின உழைப்பின் மத்தியிலும் உங்கள் வணிக பலன்கள் மற்றும் தொழில் முயற்சிகளில் நீங்கள் ஏமாற்றமடைகிறீர்களா? மனம் தளராதீர்கள். துவக்கம் திகைக்கத்தக்கதாய் இருக்கலாம். ஆனால், நீங்கள் கைவிட்டு விடாமல் தொடர்ந்து கடினமாய் உழைத்தால் வெற்றி பெறுவீர்கள். ஒரு உண்மையுள்ள பணியாளனின் கரங்களைத் தேவன் ஆசீர்வதிப்பார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மனம் தளர்ந்துவிடாதீர்கள். மனச்சோர்வுண்டாக்கும் எண்ணங்கள் ஆட்கொள்ள அனுமதிக்காதீர்கள். தொடர்ந்து முன்னேறி உங்கள் பணியைத் தொடருங்கள். ஆரம்பம் மிகவும் அற்பமாய்த் தோன்றலாம். ஆனால், உங்கள் எதிர்காலம் சம்பூரணமாய் இருக்கும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எனது பணியை இடையூறுகள் இல்லாமல் தொடர எனக்கு உதவி செய்யும். மேலும், பலன்கள் வெற்றிகரமாயும் செழிப்பாயும் இருக்க ஆசீர்வதியும். ஆமென்.