← செய்திகளுக்குத் திரும்பு
கர்த்தருடையக் கண்களில் உங்களுக்குக் கிருபை கிடைத்தது; உங்களைப் பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறார்.
படத்தைப் பதிவிறக்கு

கர்த்தருடையக் கண்களில் உங்களுக்குக் கிருபை கிடைத்தது;...

“புதன், 26 ஏப்ரல் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது; உன்னைப் பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன். யாத்திராகமம் 33:17. * கர்த்தர் உங்களை உங்களுடையப் பெயரால் அறிந்திருக்கிறார்.* உங்கள் தாயின் வயிற்றில் உங்களைப் உருவாக்கி, தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டார். * உங்கள் நெருங்கிய நண்பர்கள் அல்லது குடும்பத்தினர் கூட உங்களை கைவிட்டதால் நீங்கள் உங்களைக் குறித்து பரிதாபமாக உணர்ந்துக் கொண்டிருக்கலாம்.* ஆனால் ஒரு தாய் தன் பிள்ளையைக் கைவிட்டாலும், கர்த்தர் உங்களைக் கைவிட மாட்டார் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.* அவர் எப்பொழுதும் உங்களைக் கவனித்து, நீங்கள் துயரப்பட்டுக் கூப்பிடும் போது பதிலளிக்கிறவர். * எனவே உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருங்கள்.* ஆம், நீங்கள் கர்த்தருடைய பார்வையில் மிகவும் பிரியமானவர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது பார்வையில் நான் தயவைப் பெற்றிருக்கிறேன் என்ற நம்பிக்கையை உணர எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

புதன், 26 ஏப்ரல் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது; உன்னைப் பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன். யாத்திராகமம் 33:17. * கர்த்தர் உங்களை உங்களுடையப் பெயரால் அறிந்திருக்கிறார்.* உங்கள் தாயின் வயிற்றில் உங்களைப் உருவாக்கி, தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டார். * உங்கள் நெருங்கிய நண்பர்கள் அல்லது குடும்பத்தினர் கூட உங்களை கைவிட்டதால் நீங்கள் உங்களைக் குறித்து பரிதாபமாக உணர்ந்துக் கொண்டிருக்கலாம்.* ஆனால் ஒரு தாய் தன் பிள்ளையைக் கைவிட்டாலும், கர்த்தர் உங்களைக் கைவிட மாட்டார் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.* அவர் எப்பொழுதும் உங்களைக் கவனித்து, நீங்கள் துயரப்பட்டுக் கூப்பிடும் போது பதிலளிக்கிறவர். * எனவே உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருங்கள்.* ஆம், நீங்கள் கர்த்தருடைய பார்வையில் மிகவும் பிரியமானவர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது பார்வையில் நான் தயவைப் பெற்றிருக்கிறேன் என்ற நம்பிக்கையை உணர எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.