சனிக்கிழமை, 13 மே 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தேவன் உனக்குக் கிருபைசெய்யக்கடவர். ஆதியாகமம் 43:29 கர்த்தர் இரக்கமுள்ளவர் என்பதை, நீங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது . அவர் உங்களை ஒரு மரியாதைக்குரிய பாத்திரமாகத் தேர்ந்தெடுத்து, ஒரு பொக்கிஷமாகப் பார்க்கிறார். அவர் உங்களில் மகிழ்ச்சியடைகிறார் எனறாலும் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையானவர்களுக்கோ கிருபையளிக்கிறார். நீங்கள் உங்கள் இருதயத்திலும் உங்கள் செயல்களிலும் தாழ்மையுடன் இருந்தால், உங்கள் வாழ்நாள் முழுவதும் கர்த்தருடைய பரிபூரண கிருபையையும் தயவையும் அனுபவிப்பீர்கள். அவர் தன் முகத்தை உங்கள் மேல் பிரகாசிக்கப் பண்ணி, உங்கள் வழிகளிலெல்லாம் உங்களுக்கு கிருபையாயிருப்பார். கிருபை என்பது நீங்கள் வீழ்ச்சியடையாமல் பாதுகாக்கும் ஒரு சக்திவாய்ந்த ஆயுதமாகும். அவருடையக் கிருபை உங்களுக்கு எப்பொழுதும் இருக்கட்டும். ஜெபிப்போம்: அன்புள்ள ஆண்டவர் இயேசுவே, என் வாழ்நாள் முழுவதும் தாழ்மையுடன் இருக்கவும், உமது தயவை அனுபவிக்கவும் எனக்கு உதவிச் செய்யும். எனக்கும் என் குடும்பத்திற்கும் கிருபை காட்டும். ஆமென்.
தேவன் உனக்குக் கிருபைசெய்யக்கடவர்.
“சனிக்கிழமை, 13 மே 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தேவன் உனக்குக் கிருபைசெய்யக்கடவர். ஆதியாகமம் 43:29 கர்த்தர் இரக்கமுள்ளவர் என்பதை, நீங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது . அவர் உங்களை ஒரு மரியாதைக்குரிய பாத்திரமாகத் தேர்ந்தெடுத்து, ஒரு பொக்கிஷமாகப் பார்க்கிறார். அவர் உங்களில் மகிழ்ச்சியடைகிறார் எனறாலும் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையானவர்களுக்கோ கிருபையளிக்கிறார். நீங்கள் உங்கள் இருதயத்திலும் உங்கள் செயல்களிலும் தாழ்மையுடன் இருந்தால், உங்கள் வாழ்நாள் முழுவதும் கர்த்தருடைய பரிபூரண கிருபையையும் தயவையும் அனுபவிப்பீர்கள். அவர் தன் முகத்தை உங்கள் மேல் பிரகாசிக்கப் பண்ணி, உங்கள் வழிகளிலெல்லாம் உங்களுக்கு கிருபையாயிருப்பார். கிருபை என்பது நீங்கள் வீழ்ச்சியடையாமல் பாதுகாக்கும் ஒரு சக்திவாய்ந்த ஆயுதமாகும். அவருடையக் கிருபை உங்களுக்கு எப்பொழுதும் இருக்கட்டும். ஜெபிப்போம்: அன்புள்ள ஆண்டவர் இயேசுவே, என் வாழ்நாள் முழுவதும் தாழ்மையுடன் இருக்கவும், உமது தயவை அனுபவிக்கவும் எனக்கு உதவிச் செய்யும். எனக்கும் என் குடும்பத்திற்கும் கிருபை காட்டும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

