← செய்திகளுக்குத் திரும்பு
தேவனாலே எல்லாம் கூடும்.
படத்தைப் பதிவிறக்கு

தேவனாலே எல்லாம் கூடும்.

“வியாழன், 27 ஏப்ரல் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தேவனாலே எல்லாம் கூடும். மாற்கு 10:27 அன்பான தேவனுடையப் பிள்ளையே,* உங்கள் பரலோகத் தகப்பன் எவ்வளவு வலிமையானவர் என்பதை நீங்கள் அறிவீர்களா?* அவர் இந்த பிரபஞ்சத்தைப் படைத்தவர், ஆனாலும் உங்களைத் தமக்குச் சொந்தமானவர் என்று கூறிக்கொள்வதில் அவர் மகிழ்ச்சியடைகிறார்.* அவர் எல்லாம் வல்லவர், எல்லாம் அறிந்தவர்.* அவர் உங்களுக்காக எந்த நேரத்திலும் எங்கிருந்தும் எதையும் செய்ய முடியும். * உங்கள் கடினமான சூழ்நிலைகளிலும் அவரை நம்புங்கள்.* இயேசு, "நீங்கள் என் நாமத்தினால் எதைக் கேட்பீர்களோ அதை நான் செய்வேன்" என்றார்.* நீங்கள் விரும்பும் அனைத்தையும் அவருடைய பெயரில் கேளுங்கள்; அவர் உங்களுக்காக செய்வார் என்று நம்புங்கள். * உரிய நேரத்தில் கச்சிதமாகச் செய்வார்.* உங்கள் நேரத்தை அவர் முழுமையாகக் கட்டுப்படுத்துகிறார்.* அவருடைய சித்தத்தின்படியும் அவருடைய மகிமையின் ஆசீர்வாதத்தின்படியும் அவர் உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவார்.* மகிழ்ச்சியோடிருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எல்லாவிதத்திலும் என் வாழ்க்கையை ஆசீர்வதியும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வியாழன், 27 ஏப்ரல் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தேவனாலே எல்லாம் கூடும். மாற்கு 10:27 அன்பான தேவனுடையப் பிள்ளையே,* உங்கள் பரலோகத் தகப்பன் எவ்வளவு வலிமையானவர் என்பதை நீங்கள் அறிவீர்களா?* அவர் இந்த பிரபஞ்சத்தைப் படைத்தவர், ஆனாலும் உங்களைத் தமக்குச் சொந்தமானவர் என்று கூறிக்கொள்வதில் அவர் மகிழ்ச்சியடைகிறார்.* அவர் எல்லாம் வல்லவர், எல்லாம் அறிந்தவர்.* அவர் உங்களுக்காக எந்த நேரத்திலும் எங்கிருந்தும் எதையும் செய்ய முடியும். * உங்கள் கடினமான சூழ்நிலைகளிலும் அவரை நம்புங்கள்.* இயேசு, “நீங்கள் என் நாமத்தினால் எதைக் கேட்பீர்களோ அதை நான் செய்வேன்” என்றார்.* நீங்கள் விரும்பும் அனைத்தையும் அவருடைய பெயரில் கேளுங்கள்; அவர் உங்களுக்காக செய்வார் என்று நம்புங்கள். * உரிய நேரத்தில் கச்சிதமாகச் செய்வார்.* உங்கள் நேரத்தை அவர் முழுமையாகக் கட்டுப்படுத்துகிறார்.* அவருடைய சித்தத்தின்படியும் அவருடைய மகிமையின் ஆசீர்வாதத்தின்படியும் அவர் உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவார்.* மகிழ்ச்சியோடிருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எல்லாவிதத்திலும் என் வாழ்க்கையை ஆசீர்வதியும். ஆமென்.