சனிக்கிழமை, 22 ஏப்ரல் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள். நீதிமொழிகள் 8:17 * இயேசுவை உங்களுக்கு எவ்வளவு நன்றாகத் தெரியும்?* அவருடைய குரலைக் கேட்டது, தனிப்பட்ட ஆலோசனைகளைப் பெற்றது, உங்களின் எதிர்காலத்தைப் பற்றிய வெளிப்பாடு, திருத்தங்கள், வாக்குறுதிகள் போன்ற அனுபவம் உண்டா?* இயேசு பாரபட்சமற்றவர், உங்களுடன் நேரடியாகப் பேச ஆர்வமுள்ளவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? * நீங்கள் கேட்கத் தயாராக இருந்தால் அவர் உங்களுடன் பல்வேறு வழிகளில் பேசலாம்.* அவரது மெல்லிய குரலைக் கேட்க உங்கள் மனமும், இருதயமும் அமைதியாக இருக்கிறதா? * கவனச்சிதரலின்றி அவருடன் நேரத்தை செலவிடுவதை நீங்கள் வழக்கமாக்குகிறீர்களா?* அவருடைய சமுகத்தில் செலவிட அதிகாலையில் அமைதியான நேரத்தை ஒதுக்குங்கள்.* இன்னொரு நபருடன் பேசுவது போல் இயேசுவோடு பேசும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.* உங்கள் இருதயத்தை அவரிடம் திறந்து, அனைத்தையும் வெளிப்படுத்துங்கள்.* வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருப்பவர்களை அவர் போற்றுகிறார். * அவருடன் தரமான நேரத்தை செலவிட மற்றொரு வழி என்னவென்றால், அவருடைய வார்த்தையைப் படித்து அதை உங்கள் வாழ்க்கையில் பிரதிபலிப்பது.* இயேசுவின் உயிர்த்தெழுந்த ஆவி உங்கள் கண்களையும் மனதையும் திறந்து ஆழமான இரகசியங்களைப் பார்க்கவும், உங்கள் வாழ்க்கையின் சிக்கல்களைப் பற்றிய நுண்ணறிவுகளைப் பெறவும் உதவிச் செய்யும்.* வெற்றிகரமாக வாழ்வது பற்றிய நுண்ணறிவையும், யோசனைகளையும் அவரால் வழங்க முடியும். * அதிகாலமே அவரை ஆர்வத்துடன் தேடுங்கள்.* நீங்கள் அவரைக் கண்டுபிடிப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்மைக் கண்டுபிடித்து உமது சத்தத்தைக் கேட்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்.
“நீதிமொழிகள் 8:17 * இயேசுவை உங்களுக்கு எவ்வளவு நன்றாகத் தெரியும்?* அவருடைய குரலைக் கேட்டது, தனிப்பட்ட ஆலோசனைகளைப் பெற்றது, உங்களின் எதிர்காலத்தைப் பற்றிய வெளிப்பாடு, திருத்தங்கள், வாக்குறுதிகள் போன்ற அனுபவம் உண்டா?* இயேசு பாரபட்சமற்றவர், உங்களுடன் நேரடியாகப் பேச ஆர்வமுள்ளவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? * நீங்கள் கேட்கத் தயாராக இருந்தால் அவர் உங்களுடன் பல்வேறு வழிகளில் பேசலாம்.* அவரது மெல்லிய குரலைக் கேட்க உங்கள் மனமும், இருதயமும் அமைதியாக இருக்கிறதா? * கவனச்சிதரலின்றி அவருடன் நேரத்தை செலவிடுவதை நீங்கள் வழக்கமாக்குகிறீர்களா?* அவருடைய சமுகத்தில் செலவிட அதிகாலையில் அமைதியான நேரத்தை ஒதுக்குங்கள்.* இன்னொரு நபருடன் பேசுவது போல் இயேசுவோடு பேசும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.* உங்கள் இருதயத்தை அவரிடம் திறந்து, அனைத்தையும் வெளிப்படுத்துங்கள்.* வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருப்பவர்களை அவர் போற்றுகிறார். * அவருடன் தரமான நேரத்தை செலவிட மற்றொரு வழி என்னவென்றால், அவருடைய வார்த்தையைப் படித்து அதை உங்கள் வாழ்க்கையில் பிரதிபலிப்பது.* இயேசுவின் உயிர்த்தெழுந்த ஆவி உங்கள் கண்களையும் மனதையும் திறந்து ஆழமான இரகசியங்களைப் பார்க்கவும், உங்கள் வாழ்க்கையின் சிக்கல்களைப் பற்றிய நுண்ணறிவுகளைப் பெறவும் உதவிச் செய்யும்.* வெற்றிகரமாக வாழ்வது பற்றிய நுண்ணறிவையும், யோசனைகளையும் அவரால் வழங்க முடியும். * அதிகாலமே அவரை ஆர்வத்துடன் தேடுங்கள்.* நீங்கள் அவரைக் கண்டுபிடிப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்மைக் கண்டுபிடித்து உமது சத்தத்தைக் கேட்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

