← செய்திகளுக்குத் திரும்பு
மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும்.
படத்தைப் பதிவிறக்கு

மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும்.

“லூக்கா 18:27 * நடைமுறையில் இருக்கும் செயலாக்க திட்டங்களின் பிரச்சினைகளில் சிக்குண்டு, தப்பிக்க வழியின்றி தவிக்கிறீர்களோ?* இழப்பு மற்றும் குழப்பங்களில் இருந்து நீங்கள் எப்படி மீண்டு வருவது என்று யோசிக்கிறீர்களோ?* நீங்கள் நம்பிய மக்களின், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளால் ஏமாற்றதோடிருக்கிறீர்களோ? * இது போன்ற நிகழ்வுகள் நம் வாழ்வின் பெரும்பான்மையானவர்களுக்கு ஏற்படுவது வழக்கமே.* கர்த்தரை சார்ந்திருப்பதை விட உங்கள் ஞானம், அனுபவம், செல்வங்கள் அல்லது நண்பர்களை நம்புவது உங்களை சோகமான சூழ்நிலைகளில் தள்ளிவிடும். * மாறாக, மனத்தாழ்மையுடன் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள்.* அவருடைய உதவியை நாடி, உங்கள் சூழ்நிலைகளை அவருடைய கட்டுப்பாட்டில் ஒப்படையுங்கள்.* மனிதர்களால் முடியாத அனைத்தையும் கர்த்தரால் நிறைவேற்ற முடியும்.* முழுமையான கீழ்ப்படிதலுடன் அவருடைய வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.* அப்பொழுது நீங்கள் இயேசுவின் அற்புத வல்லமையைக் காண்பீர்கள். * ஆம், அவரால் முடியாதது எதுவுமில்லை. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து எனக்காக அற்புதங்களைச் செய்து, என்னுடைய எல்லா கடினமான சூழ்நிலைகளிலிருந்தும் என்னை விடுவித்தருளும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வியாழன், 20 ஏப்ரல் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும். லூக்கா 18:27 * நடைமுறையில் இருக்கும் செயலாக்க திட்டங்களின் பிரச்சினைகளில் சிக்குண்டு, தப்பிக்க வழியின்றி தவிக்கிறீர்களோ?* இழப்பு மற்றும் குழப்பங்களில் இருந்து நீங்கள் எப்படி மீண்டு வருவது என்று யோசிக்கிறீர்களோ?* நீங்கள் நம்பிய மக்களின், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளால் ஏமாற்றதோடிருக்கிறீர்களோ? * இது போன்ற நிகழ்வுகள் நம் வாழ்வின் பெரும்பான்மையானவர்களுக்கு ஏற்படுவது வழக்கமே.* கர்த்தரை சார்ந்திருப்பதை விட உங்கள் ஞானம், அனுபவம், செல்வங்கள் அல்லது நண்பர்களை நம்புவது உங்களை சோகமான சூழ்நிலைகளில் தள்ளிவிடும். * மாறாக, மனத்தாழ்மையுடன் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள்.* அவருடைய உதவியை நாடி, உங்கள் சூழ்நிலைகளை அவருடைய கட்டுப்பாட்டில் ஒப்படையுங்கள்.* மனிதர்களால் முடியாத அனைத்தையும் கர்த்தரால் நிறைவேற்ற முடியும்.* முழுமையான கீழ்ப்படிதலுடன் அவருடைய வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.* அப்பொழுது நீங்கள் இயேசுவின் அற்புத வல்லமையைக் காண்பீர்கள். * ஆம், அவரால் முடியாதது எதுவுமில்லை. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து எனக்காக அற்புதங்களைச் செய்து, என்னுடைய எல்லா கடினமான சூழ்நிலைகளிலிருந்தும் என்னை விடுவித்தருளும். ஆமென்.