← செய்திகளுக்குத் திரும்பு
நீங்கள் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பீர்கள்.
படத்தைப் பதிவிறக்கு

நீங்கள் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பீர்கள்.

“ஞாயிற்றுக்கிழமை, 16 ஏப்ரல் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். ஆதியாகமம் 12:2 * பலரைப் போல நீங்கள் ஆசீர்வாதமாய் இல்லையே என்று புலம்புகிறீர்களோ?* உங்கள் அந்தஸ்து மற்றும் செல்வத்தை மற்றவர்களுடன் ஒப்பிட்டு தாழ்வாக உணர்கிறீர்களோ? * ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.* தனது பிள்ளைகளை ஆசீர்வதிப்பதே கர்த்தரின் விருப்பம்.* ஆனால் ஒரு நிபந்தனை இருக்கிறது. என்னவென்றால், கர்த்தரின் பிள்ளையாக, இந்த உலகில் இயேசுவைப் பிரதிநிதித்துவப்படுத்த நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள்.* சுயநலக் காரணங்களுக்காக நீங்கள் அவருடைய ஆசீர்வாதங்களைத் தேட முடியாது.* சாத்தியமான எல்லா வழிகளிலும் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க உங்களை நீங்கள் அர்ப்பணியுங்கள்.* கொடுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. * உங்கள் நேரம், திறமை, பணம் மற்றும் பிற செல்வங்களை தேவைப்படுபவர்களுக்கு கொடுக்கிறவர்களாய் இருங்கள்.* சில சமயங்களில், அந்தத் தேவையுள்ள நபர் உங்கள் சக ஊழியராகவோ, அண்டை வீட்டாராகவோ அல்லது குடும்ப உறுப்பினராகவோ இருக்கலாம்.* மற்றவர்களின் பிரச்சனைகளை உணர்ந்து செயல்படுங்கள்.* மற்றவர்களை ஆசீர்வதிப்பதில் ஊக்கமளிக்கும் வார்த்தை, அவர்களின் நலம் விசாரிப்பது, புன்சிரிப்பு, உதவி செய்வது, உங்கள் உணவையும் பணத்தையும் பகிர்ந்து கொள்வது போன்றவை அடங்கும். * பிறரின் சிரமங்களைச் சமாளிக்க நீங்கள் எதைச் செய்ய முடியுமோ, அதை இருதயத்திலிருந்து மனப்பூர்வமாய் செய்யுங்கள்.* உங்களைக் கண்காணிக்கும் இயேசு, உங்கள் விசுவாசத்தை அங்கீகரிப்பார்.*அப்பொழுது அவர் உங்களை அதிகமாக ஆசீர்வதிப்பார், நீங்கள் தொடர்ந்து மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என்னை அபரிமிதமாக ஆசீர்வதித்து, மற்றவர்களுக்கு என்னை ஆசீர்வாதமாக வைத்தருளும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

ஞாயிற்றுக்கிழமை, 16 ஏப்ரல் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். ஆதியாகமம் 12:2 * பலரைப் போல நீங்கள் ஆசீர்வாதமாய் இல்லையே என்று புலம்புகிறீர்களோ?* உங்கள் அந்தஸ்து மற்றும் செல்வத்தை மற்றவர்களுடன் ஒப்பிட்டு தாழ்வாக உணர்கிறீர்களோ? * ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.* தனது பிள்ளைகளை ஆசீர்வதிப்பதே கர்த்தரின் விருப்பம்.* ஆனால் ஒரு நிபந்தனை இருக்கிறது. என்னவென்றால், கர்த்தரின் பிள்ளையாக, இந்த உலகில் இயேசுவைப் பிரதிநிதித்துவப்படுத்த நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள்.* சுயநலக் காரணங்களுக்காக நீங்கள் அவருடைய ஆசீர்வாதங்களைத் தேட முடியாது.* சாத்தியமான எல்லா வழிகளிலும் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க உங்களை நீங்கள் அர்ப்பணியுங்கள்.* கொடுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. * உங்கள் நேரம், திறமை, பணம் மற்றும் பிற செல்வங்களை தேவைப்படுபவர்களுக்கு கொடுக்கிறவர்களாய் இருங்கள்.* சில சமயங்களில், அந்தத் தேவையுள்ள நபர் உங்கள் சக ஊழியராகவோ, அண்டை வீட்டாராகவோ அல்லது குடும்ப உறுப்பினராகவோ இருக்கலாம்.* மற்றவர்களின் பிரச்சனைகளை உணர்ந்து செயல்படுங்கள்.* மற்றவர்களை ஆசீர்வதிப்பதில் ஊக்கமளிக்கும் வார்த்தை, அவர்களின் நலம் விசாரிப்பது, புன்சிரிப்பு, உதவி செய்வது, உங்கள் உணவையும் பணத்தையும் பகிர்ந்து கொள்வது போன்றவை அடங்கும். * பிறரின் சிரமங்களைச் சமாளிக்க நீங்கள் எதைச் செய்ய முடியுமோ, அதை இருதயத்திலிருந்து மனப்பூர்வமாய் செய்யுங்கள்.* உங்களைக் கண்காணிக்கும் இயேசு, உங்கள் விசுவாசத்தை அங்கீகரிப்பார்.*அப்பொழுது அவர் உங்களை அதிகமாக ஆசீர்வதிப்பார், நீங்கள் தொடர்ந்து மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என்னை அபரிமிதமாக ஆசீர்வதித்து, மற்றவர்களுக்கு என்னை ஆசீர்வாதமாக வைத்தருளும். ஆமென்.